Minnal Athanin Magano - 32 final

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
இதெல்லாம் நல்லா இல்லை. அஷ்மிக்காக 15 நாள் காத்திருக்க வைப்பது சரியில்லை.

ஹா ஹா ஹா ஹா அஷ்மிகாக தானே கொஞ்சமே கொஞ்சூண்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Story super very interesting but finishing fulla mudiyalaye. Athi dhuva character mattum than finish aki iruku meethi characters ellam pathilaye stop Ana mathiri iruku but story very interesting

பூரணி, ரத்தினசாமி இவங்களோட இயற்கை குணம் மாறாது இல்லையா? பிறவியிலேயே அவங்க அப்படி தான்.
ரத்தினசாமி தன்னுடைய பேத்தி மேல் கொண்ட அன்பினால் மட்டும் தான் இந்த மாற்றம்.
அதுவும் முழுதா மாறிடலையே. இவங்க திருந்தினமாதிரி காண்பிச்சா அது சரியா இருக்காதுன்னு தோணிச்சு.

விஷால் அதை அஷ்மியை வச்சு சொல்ல வச்சாச்சு. அவ லைப்ல அவன் இல்லைன்னு.

நன்றி தேவி :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Nice ending.
Akila
Asmi
Athiban
Romba arumaiyana characters..
Akila than getthu.
Aanal akila pondra pengal konjam yosithal vaithiyai pondra aangalai(suya mudivu edukka mudiyathavarkal, kathalaiyum kathaliyaiyum velipadayai arivikka mudiyathavakal) adaiyalam kana mudiyum. Avarkal endrum nambikaiku uriyavarkal alla.ithu ennudaiya karuthhu. It's really hurting. Waiting for asmi dear .

நன்றி நிவேதிதா :)

கண்டிப்பா இதை ஏத்துக்கனும் நிவேதிதா. ஆனால் சில நேரங்களில் நம்முடைய கண்களும் கூட நம்மை ஏமாற்றும் இல்லையா? அது தான் அகிலா விஷயத்தில் நடந்தது.

எத்தனை புத்திசாலியாக இருந்தும் சில இடங்களில் சறுக்கிவிடுவாங்க தானே? அது மாதிரி. :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை
அதிரூபன் அஷ்மி அகிலா இந்த மூணு பேரும் நம்ம மனதில்
நிறைந்தவர்கள்
அகிலாவின் தைரியம் தன்னம்பிக்கை இரும்புப்பெண்மணி
ரத்தினசாமி கண்முடித்தனமான பாசம்
அண்ணபூரணி அடங்காத ஆணவத்தின் இருப்பிடம்
துவாரகா சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்லும்
கேரக்டர் அருமை
மின்னல் வேகமாக வந்து வானவில் போல் அழகாக

நன்றி சரோஜா :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top