Minnal Athanin Magano - 32 final

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Dear sis....மிகவும் கனமான ,அழுத்தமான கதையமைப்பு....அழகான வரிகள்.... நிறைவான படைப்பு..... நன்றி சகோதரி...... அஸ்மி kka waiting....
நன்றி ஜானவி :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை..... அகிலாவின் நிமிர்வு, கடைசி வரை அவர் தெளிவாக இருந்தது அழகு ... துவாவின் பதிலடி ஒவ்வொன்றும் அருமை... அதியின் பொறுமை, புரிந்து கொள்ளும் விதம் இதில்லாமல் இருந்தால் துவாவின் வாழ்க்கை ஆட்டம் காண்பது உறுதி.... வைத்தியநாதன் ஒரு கோழை.... பூரணி ஒரு சுய நல பிண்டம், கேவலமான ஜென்மம்.... ரத்தின சாமி யின் நல்ல பண்புகளை தங்கையின் பாசம் மறக்கடித்து தன் மனைவி மற்றும் மகன் உணர்வுகளை உணரவில்லை...... மொத்தத்தில் அருமை அருமை அருமை

நன்றி Christy :)

கண்டிப்பா அதியோட பொறுமை தான் துவாவின் எதிர்காலம் :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Nice story.... Unga humor and timing comedy lam awesome.... Intha story padicha aparam Namba thakkali and kattumaram story again read pananum nu thonuthu... Akils and Ashmi chance ah illa.... Waiting for her solo track.... All the best kani ma... Serious story la timing comedy track lam rocking... Keep on rocking...

நன்றி சசி :)

ஹா ஹா ஹா தக்காளி, கட்டுமரம் படிங்க படிங்க. :) :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top