hooooooooooo yapdi ipadi varinga sis
hooooooooooo yapdi ipadi varinga sis
பொன்ஸ் உங்களுக்கு என்னையப் போல ரொம்ப நல்லவங்க லிஸ்ட் கூடிக்கிட்டே இருக்குhooooooooooo yapdi ipadi varinga sis
Thank you Adi whish you the sameவாங்க,அன்ஸ்.
புது வருட துவக்கத்தை மகிழ்வுடன் கொண்டாடுங்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அன்று எங்க ஏரியாவிலேயே நெட் கட்.....அதற்கு காரணம் இன்று தான் தெரியுது....பொன்ஸ் இதனால்தான் இரண்டாவது எபிக்கு attendance கொடுக்க வில்லையா?
அன்று எங்க ஏரியாவிலேயே நெட் கட்.....அதற்கு காரணம் இன்று தான் தெரியுது....[/
உங்க இடத்தை பிடிப்பதற்கு போட்டி அதிகமாக இருக்கு.
பொன்ஸ, ஜாக்கிரதை. கவனமாக இருக்கப்பா......
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அன்ஸ்Hi malli story superrrraaaa போகுது. New year preparation அதனால் நிறைய பேச முடியவில்லை. எனக்கும் சேர்த்து பொன்ஸ் நிறைய கலாய்சிருக்காங்க. என்னாலதான் கலந்துக்க முடியல. Enjoy Friends. ADVANCE HAPPY NEW YEAR