Mental Manathil 3

Advertisement

Ansadoss

Well-Known Member
நாயகி கைம்பெண்ணோ? தனா சுருதி&வேதாவின் தாய் மாமன் மகனோ? கதையின் போக்கு புரியவில்லை. But jollyயா போகுது. வேலவன் தி.சாமியோட ஆளுன்னு நெனச்சேன்ஆனா சாமி பும்புதை பார்தால் இல்லைபோலவே!? ராஜேஷ் சரியான சகுனியா இருப்பான் போலிருக்கு. தெரிந்தோ தெறியாமலோ சகுனியோட சதுரங்கம் ஆட ஆரம்பித்து
விட்டாரா ஹீரோ சார்?
 

vijivenkat

Well-Known Member
Rajesh pakka fraud pola....athu theriyama vedha avanai oru friend nianaithu namburaa pola....aanal ippo kandeepan sonathai sariyana angle la eduthu kitta....good...eppavum usahara irupala? Problems vantha help ippo hero vanthachu....amma patri nalla therinthum appavai ippadi midnight la office oda vachuttan....ha..ha.. vedha yen innum marriage idea illai? So avala mama family yetho perusaa hurt panni irukanga....eagerly waiting ....
 

Ansadoss

Well-Known Member
ஹீரோயின் வயது தெரிந்ததும் ஹீரோ சாருக்கு ஏமாற்றமா? கவலைபடதீங் காண்டிபன் நம்ம சச்சினை விட அஞ்சலி ஐந்து வயது பெரியவங்கலாம்.
 

umamanoj64

Well-Known Member
எனக்கு 25 உனக்கு 26 :(
ஆஹா...சிம்பு நயன்தாரா வா:D
ஐயோ!அவனும் மெண்டல் போல கை அசைத்து ரீயாக்ஷன் தந்து வாய் விடாமல் பேசுவானே:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top