Mental Manathil 3

Advertisement

Adhirith

Well-Known Member
Another Arjun's entry in the story.
மகன்,அம்மா,அப்பா இடையே நல்ல புரிதல் உள்ளது.
அப்பாவின் பேச்சு திறமை மகனிடம்.
காண்டீபா,உங்க அப்பா உன்னை 'போக்கத்த பையன்'
என்று திட்டுகிறார்.
ஆனால்,நீ வேதா பொண்ணுக்கு,இன்னும் ஷார்ப்பா இருக்ணும்
என்று அட்வைஸ் பண்ற.

வேதா,பையன் பேச்சில் மன்னன்.
Be careful.......
:D:p:D:p
 

umamanoj64

Well-Known Member
அம்மணி இன்னும் ஷார்பா இருக்கனுமா:rolleyes:
அதை இந்த சிம்பு சொல்லறானா:mad:
ஆர்யா படத்தில் சந்தானத்தின் ஜோக்..
ரொம்ப செஞ்ச சிம்பு படத்தை போட்டுடுவேன்:p
 

Adhirith

Well-Known Member
எனக்கு 25 உனக்கு 26 :(
ஆஹா...சிம்பு நயன்தாரா வா:D
ஐயோ!அவனும் மெண்டல் போல கை அசைத்து ரீயாக்ஷன் தந்து வாய் விடாமல் பேசுவானே:p

உமா,'எனக்கு 24' என்று இருக்கணும்.
:D:D
 

Adhirith

Well-Known Member
அம்மணி இன்னும் ஷார்பா இருக்கனுமா:rolleyes:
அதை இந்த சிம்பு சொல்லறானா:mad:
ஆர்யா படத்தில் சந்தானத்தின் ஜோக்..
ரொம்ப செஞ்ச சிம்பு படத்தை போட்டுடுவேன்:p

உமா,சிம்புனே முடிவு பண்ணிட்டீங்களா?
ஐயோ பாவம் KTB.:p:D:p
 

mallika

Administrator
hachchoooooooo simbu nayan thaaraavaaa... niraiya cinema paarthu kettup poyiteenga umaaaaaaaaa
he he mental manam namakullla appappo varrathu....... aanaa ivanga loosu ilai , avalum loosup ponnu illai, ivanum loosup ponnaennu paaduravan illaiiiiiiiiiiiiiiiiiiii
 

sindu

Well-Known Member
Why Dana is saying mulusum thani nikka pora un akka maathiri to Shruthi??
Vedha's mom says forget past to Vedha
So any problem in Vedha's life, oru velai marriage fix ana piragu ninnu pocha, is her mother side relatives responsible for that? Is that the reason behind her father being sick, otherwise why Vedha is shocked to know her father is ready to stay there? KD feels something missing in Vedha's face...
Waiting to know the past incidents in Vedha's life.
Is Rajesh cheating her in her father's absence due to sickness??? waiting
 

sindu

Well-Known Member
அம்மணி இன்னும் ஷார்பா இருக்கனுமா:rolleyes:
அதை இந்த சிம்பு சொல்லறானா:mad:
ஆர்யா படத்தில் சந்தானத்தின் ஜோக்..
ரொம்ப செஞ்ச சிம்பு படத்தை போட்டுடுவேன்:p
KDB vida simbu nalla irruku Uma. His mother calls him Thambu, you have christened his Simbu... story mudiyurathakulla enna enna peru ellam vaikalam-nu parpom :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top