ha ha its true dear missing them lotஹய்யோ, ஈஸ் மாமாவைப்
பார்க்காமல், பேசாமல்,
லஷ்மியுடன், ஈசன் போடும்
செல்லச் சண்டையைப்
பார்க்காமல், நோ, நோ,
படிக்காமல், எவ்வ்வ்வ்ளோ
கஷ்டமா இருக்கு=ன்னு
உங்களுக்கு எங்கே
தெரியப் போகுது,
சரயு செல்லம்?
ஹ்ம்ம்......................?