Nachu Well-Known Member Feb 22, 2018 #13 Thanks for the episode ka Hero thaan malli chellam nu koopittal mallika madam enna seyya poranga
banumathi jayaraman Well-Known Member Feb 25, 2018 #15 அடப்பாவமே? நித்யமல்லிகாவுக்கு பெற்றோர் இறந்துட்டாங்களா, சரயு டியர்? சோ Sad பா
banumathi jayaraman Well-Known Member Feb 25, 2018 #16 ''அன்னை இல்லம்'' மெஸ்ஸை, நம்ம நித்யமல்லிகா, தனியே நடத்துறாளா? சூப்பர்ப், சரயு டியர்
banumathi jayaraman Well-Known Member Feb 25, 2018 #17 பூபதி தாத்தாவும், தேனம்மா பாட்டியும் இருக்கும்பொழுது நித்யமல்லிகாவுக்கு பிரச்சனை இல்லைதான்
banumathi jayaraman Well-Known Member Feb 25, 2018 #18 ஆனால், அவங்களுக்குப் பிறகு, உன்னோட நிலைமை என்ன, நித்யமல்லிகா டியர்? கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா, நித்யா டியர்
ஆனால், அவங்களுக்குப் பிறகு, உன்னோட நிலைமை என்ன, நித்யமல்லிகா டியர்? கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா, நித்யா டியர்
banumathi jayaraman Well-Known Member Feb 25, 2018 #19 ஆமாம், நித்யமல்லிகாவுக்கு ''மல்லி'' or மல்லிகா=ன்னு கூப்பிட்டால் ஏன் பிடிக்கலை, சரயு டியர்?
banumathi jayaraman Well-Known Member Feb 25, 2018 #20 அப்படி, மல்லி or மல்லிகா-ன்னு கூப்பிட்டால், இவள் ஏன், ருத்ர தேவியாகணும், சரயு செல்லம்? என்ன காரணம் பா?
அப்படி, மல்லி or மல்லிகா-ன்னு கூப்பிட்டால், இவள் ஏன், ருத்ர தேவியாகணும், சரயு செல்லம்? என்ன காரணம் பா?