கங்காதேவிக்கும் கூட மண்டைக்கனமா?
அடக் கடவுளே
செத்துப் போன மூணு பேரும் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் நச்சுப் பாம்புகள்
ஸோ இதுகள் போனால் போகட்டும் விடு தனா
பார்றா
அம்புட்டு வேலையிலும் டீஜே பய புள்ளைக்கு தேஜுவின் டார்க் ப்ளூ டிரஸ் பத்தித்தான் ஆராய்ச்சி
மூணாவது போர்ஷன் லிங்க் இல்லையே
மூணு கொலை செஞ்சுட்டதாலே வில்லன்? Or நாட்டில் களையெடுத்த நல்லவனின் போர்ஷன் அவ்வளவுதானா?
இனி இல்லையா?