jeyalakshmigomathi Well-Known Member Jul 3, 2020 #3 ஆதிம்மா... வார்த்தைய கோர்க்கனுமா படுதாவாசி, அந்ந உருவம்... இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன் போலீஸ் அவசரபட்டுடியே... ஜெயிச்சுட்டா பாட்டுகாரி காரியத்தை சாதிச்சுட்டா
ஆதிம்மா... வார்த்தைய கோர்க்கனுமா படுதாவாசி, அந்ந உருவம்... இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன் போலீஸ் அவசரபட்டுடியே... ஜெயிச்சுட்டா பாட்டுகாரி காரியத்தை சாதிச்சுட்டா
Nachu Well-Known Member Jul 3, 2020 #7 அது என்ன கடைசி ஸ்மைலி கண்ணு அடிக்குது?? உள்ள ஏதும் வில்லங்கம் இருக்குமோ??
J Janavi Well-Known Member Jul 3, 2020 #9 Semma strong....ஆன கண்ல கண்ணீர்.... ஏன் ... Interesting sis