KTT - 13

Advertisement

MythiliManivannan

Well-Known Member
:)
புகழ், 'உள்ள போ'ன்னு சொன்னது எனக்கு ரஜினியோட 'உள்ளே போ' மாதிரியே கேட்குது.....;)
 

Pramo

Well-Known Member
Nice update....:)
Pugazh ku Enna kuraiyathu pola iruku...
Ponni ku Enna virisal irukara pola iruku...
Thearinjuka waiting....
 

Devi29

Well-Known Member
superb ud sis.......:):).. pudusa kalyanam aana intha mathiri puguntha veetu& purantha veedu confusion varum thane, aanalum intha nithyavuku vay neelam...... pughal sirku kobam athigama varuthe...........
 

aravin22

Well-Known Member
Hi mam

அசோக் மீதான புகழின் கோபம் வருத்தம் தேவையே இல்லாதது ,அடி உதை அவமானம் என்று வளர்ந்த ஊருக்குள் அவமானம், அதுவும் ஒரு பெண்விடயமாக,இப்படி தப்பே செய்யாமல் அவமானப்பட்டு ஊரை விட்டு விலக்கி வைத்த அசோக்கால் எப்படி நடந்தவையை மறக்க முடியும்,அந்தக்குடும்பம் புகழுக்கு பெண் கொடுத்ததே பெரிய விடயம் ,இதில் புகழுக்கு அசோக் தன்வீட்டிற்கு வரவில்லை என்று மனத்தாங்கல் வேறு,இவர்கள் வீட்டில் இப்படி நடந்திருந்தால் இறங்கிப்போவார்களா என்ன.


நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top