டேய், பரணி ஆனாலும் நீ இவ்வளவு நல்லவனா இருக்கக்கூடாதுடா.எவ்வளவு யோசிக்கற அவளுக்காக?
காயூ தான் ஏதாவது புரிஞ்சு initiate பண்ணனும்.
யாரவது இப்ப பரணி ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம்ன்னு சொல்லுங்கப்பா.
அப்பயாவது அவனுக்கு தான் காயுக்கு பொருத்தம் தான்னு புத்தியில் தோணுதா பார்ப்போம்.