A Anuradha Ravisankarram Well-Known Member Jul 15, 2023 #33 இனிய நல்வரவு..... அருமையான. ..ஆரம்பம்.... வாழ்த்துக்கள்
S Saroja Well-Known Member Jul 15, 2023 #34 கமல் பேர் சொல்ல வேண்டும் பரணிஸ்வரன் மரியாதை வேண்டும் ரெண்டு பேரும் வேற மாதிரி காயத்ரி குறும்பு.
தரணி Well-Known Member Jul 16, 2023 #40 ஒரு நிமிஷம் என்னடா இது ஹீரோ பேர் கமலநாதன் வருது ஈஸ்வர காணும்னு தேட ஆரம்பிக்கிட்டேன் .. இதோ வந்தாச்சே பரணீஸ்வரன் .. கமல் எல்லாம் ஓகே ஆனாலும் என்னவோ உன்னோட இஷ்டம் போல மாத்திக்கலாம் சொல்லுறது அங்க தான் இடிக்குது .. காயு ஆரம்பமே முட்டல் ..
ஒரு நிமிஷம் என்னடா இது ஹீரோ பேர் கமலநாதன் வருது ஈஸ்வர காணும்னு தேட ஆரம்பிக்கிட்டேன் .. இதோ வந்தாச்சே பரணீஸ்வரன் .. கமல் எல்லாம் ஓகே ஆனாலும் என்னவோ உன்னோட இஷ்டம் போல மாத்திக்கலாம் சொல்லுறது அங்க தான் இடிக்குது .. காயு ஆரம்பமே முட்டல் ..