ஹா ஹா ஹா
சாய்ச்சுப்புட்டா மச்சான் சாய்ச்சுப்புட்டா
சந்திரிகா அத்தையை அனுராதா சாய்ச்சுப்புட்டா
ஹா ஹா ஹா
கல்யாணமாகி வீட்டுக்கு மருமகளா வர்றதுக்கு முன்னாடியே சிவாவுக்கு சப்புன்னு ஒண்ணு கிடைச்சிருச்சு
ஆனாலும் வேலைக்காரங்களுக்கெல்லாம் சொந்த வீடு கொடுக்கணும்ன்னு அனுவுக்கு எவ்வளவு நல்ல மனசு?