Kara chutney / கார சட்னி

Advertisement

Bhuvana

Well-Known Member
Kara chutney / கார சட்னி :

தேவையானவை:

வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2 பெரியது
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 7 பல்
இஞ்சி - 1 சிறு துண்டு
கறிவேப்பிலை - 1 கைபிடியளவு
கொத்தமல்லி இலை - 1 கைபிடியளவு
உப்பு,எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

வெங்காயம், தக்காளி, மிளகாய், இஞ்சி, பூண்டு, ஆகியவற்றை நறுக்கி ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வதக்கவும். இதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையும் சேர்த்து நாணற்ற பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

ஆறிய பின், மிக்ஸியில் தேவையான உப்பும் ஒரு சிட்டிகை பெருங்காய தூளும் சேர்த்து அரைக்கவும். ஒரு கிண்ணத்தில் மாற்றி ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலக்கி பயன்படுத்தவும்.
இந்த சட்னிக்கு கடுகு, உளுந்தம் பருப்பு தாளிக்க வேண்டாம்.

Ingredients:

Onion - 1 {big}
Tomato - 2 {big}
Green chilly - 5
Garlic cloves - 7
Ginger - 1 small piece
Curry leaves - 1 handful
Coriander leaves - 1 handful
Salt & Oil - as required.

Chop onion, tomatoes, green chilly, ginger & garlic cloves, heat little oil in a kadai & saute all these, add curry leaves, coriander leaves & saute well until the raw smell goes off.

Allow the contents to cool & grind adding a pinch of asafoetida powder & salt required. Transfer the chutney to a bowl, add 1tspn. gingelly oil before serving. You need`nt temper urad dhal or mustard seeds for this chutney.

15665849_969428633163082_1215348207203159444_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top