காதல்..@ThangaMalar @fathima.ar @Manimegalai @Hema27 @Joher
@banumathi jayaraman @Pon mariammal @Sainandhu @Sasideera @semao @Vijaya RS @Suvitha @Chitrasaraswathi
@malar02 @MythiliManivannan
மல்லிகா கதைகளை வ்ல்லோரும் கரைச்சு குடிச்சுருக்கீங்க ..... மல்லிகா வோட 'எல்லா heroine கிட்டவும் ஒரு குணம் .....இப்படி இருக்க முடியுமான்னு நம்மை ஆச்சிரிய படுத்தும் ஒரு குணம் .....கொஞ்சமாவது இருக்க கூடாதான்னு சில சமயம் ஏக்கம் கூட வந்துடும் ...அது என்ன குணம் சொல்லுங்க பார்க்கலாம் .....
Aakash
Hari
கால் பிடிச்சி விடறதா..ரொம்ப சுலபம் தான் ஜோ ...யோசியுங்க
Ramanan thaan avan love ku mattum illaama vetri eashwar love ku ellaaame mariyadhai pannaru..
செல்லாது செல்லாது........ அவன் என்ன பண்ணினான்????????
அவனை விட பெரிய காதலுக்கு மரியாதையெல்லாம் இருக்குது......
ஆகாஷ் தான்...........