Chitrasaraswathi
Well-Known Member
பிறந்தநாளை இரண்டு நாள் கொண்டாடுற மாதிரி இப்படி பாதியில் நிறுத்திட்டீங்களே மல்லி
Hi akka nan sona Pola he is aniyayathuku nalavan parunga.Tks மல்லி....
அட பாவமே......
GP காதல் உனக்கு medical miracle......
அவனை ஒரு வழி பண்ணாமல் விடமாட்ட போல......
எப்படியோ bp விட்டு வெளியே வரணும் gp.....
ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்
பாடுற மாட்டை பாடிக்கறக்கணும்.....
போடி.....
போடா.....
மல்லி 12 மணிக்கு epi 23 GP bday partyயோடு வருமோ?????
நல்லவனா இருந்தாலும் உங்களுக்கு பிடிக்கலையே......Hi akka nan sona Pola he is aniyayathuku nalavan parunga.
அப்போ GP முதலிடத்துக்கு வருவானோ judgeஐ முந்தி கிட்டு......Guru extra handsome endra ariya thagaval indriayai epiyil therinjichadhu
Vekkam vedhanai avamanam guru.. en thalaivana kalichtengale akkkaaWow
அரசியின் காதல் அழகோ அழகு...
Same டௌபிட் குரு vellam எப்படி லவ் பண்ணி கல்யாணம் பண்ணி
ஹா ஹா
அரசி தான் gurukku வாழ்க்கை கொடுத்துருக்கா.....
செம்ம செம்ம
Adangoyale...akka pidikala nan epo sonen...நல்லவனா இருந்தாலும் உங்களுக்கு பிடிக்கலையே......
அப்போ GP முதலிடத்துக்கு வருவானோ judgeஐ முந்தி கிட்டு......
அரசி பவி ஜாக்கிரதை.....
Adangoyale...akka pidikala nan epo sonen...
Ena seya Vikram first love uh.....
But adikina guru nalavan list la first varuvanooo??...u know tdy Paradesi Vera pudichu pochu....guess who??