ஜியும் ஜவும் ஜம்முன்னு வெளிவருவாங்க பிரச்சனையில் இருந்து........
பொள்ளாச்சி அட்டாகாசம் சாந்தி உருவத்தில்......
FB-ல பெண்கள் ரொம்ப கவனமா இருக்கணும்......
மொபைல் Tiktac இன்னும் என்னென்னவோ apps எல்லாம் வந்து இளைய தலைமுறையை எங்கேயோ கொண்டுசெல்லுது.......
Control key எப்போவும் நம் கையில் வைத்துக்கொண்டால் போதும்........
எப்போவும் நமக்குன்னு வந்தால் தான் பிரச்சனையின் வீரியம் புரியும்.......
பாலாஜி & ஜம்மு சாந்தி விஷயத்தை அவங்க விஷயமா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க......
கண்டிப்பா நல்லதா முடியும்.......
கடைசியில் கல்யாணம் வரை காதலிக்க ஆசையுண்டு தான் போல.......
Atleast நீங்களாவது அந்த கூட்டத்தை முடிக்கிற மாதிரி காட்டிடுங்க.......
கடும் தண்டனை மட்டுமே தப்பை தடுத்துநிறுத்தும்.........