P.Vijayalakshmi
Well-Known Member
Thank you thambiSuper.
Thank you thambiSuper.
Thank you kayalViji akka colour la athu enna inchi colour sema examble akka super,ivvolo bolda iruntha rajiya ippati
Thank you sameeraInji color a?? Nan kelvi pattathilla.....
Sathya konjam dhill athigam than...
Thank you sajinice ud sis
Thank you deepaNice ud sis
Thank you nachuNice episode and thanks for the episode.
Thank you moniesNice ud viji
Thank you banuநல்ல உத்யோகம்தானே, போலீஸ் வேலை,
ராஜி டியர்?
இதுக்காக சத்யமூர்த்தி டியரை ஏன்
வேண்டாமென்றாய்
இப்போ பாரு, சத்யா டியரால்தான் உனக்கு
ஜாமீன் கிடைத்து,
மரியாதையும் கிடைச்சிருக்கு,
ஓ, வைஷ்ணவி அம்மாவுக்கும், சத்யாவைப்பற்றி
தெரியுமா?
மூன்று வருடத்திற்கு முன் நீயே தலையில்
மண்ணை வாரிப்போட்டுகொண்டாயா, ராஜி டியர்?
ஏன் பா?
Thank you Banuஹா, ஹா, நீ முகவரி கேட்டால், கொடுத்து
விட்டுத்தான் ராஜி டியர், வேறு வேலை
பார்ப்பாள்?
கனவு தான் உனக்கு, சத்யா டியர்?
ஏன் பா, சத்யமூர்த்தி and ராஜ ராஜேஸ்வரி,
இவங்க காதல் தோல்வியடைந்ததுக்கும்,
சாரங்கன் மாமாவுக்கும், ஏதும் தொடர்பு
இருக்குமோ?
ஒண்ணுமே புரியலை, விஜி டியர்
என்ன ஆயிற்று?
நிறையக் கேள்விகள் இருக்கு, விஜி டியர்
சீக்கிரமா வந்து, எல்லாத்துக்கும் பதில்
சொல்லுங்க, விஜி டியர்
Thank you tharavNice update