நாவல் ரொம்பவே அழகாக அருமையாக இருந்தது
நல்லதொரு குடும்பக் கதையாக சூப்பரான ஸ்டோரி, கார்த்திகா டியர்
ஹரிகிருஷ்ணனும் அவன் பெற்றோரும் அன்பே உருவானவர்கள்
மீண்டும் அடுத்ததொரு அழகிய நாவலுடன் சீக்கிரமா வாங்கப்பா
Nandhu Hari Murali Pooraniya sethu veachuttanag super....
Nandhu parents Poorani vara veachathu mannippu kettu onnu senthuttanga super.....
avanga peachuku ellam Nandhu Hari mugam pathathu rombave cute...Viji super mamiyar....
But story finishing namba mudila.....romba arumayana Family with love story...