ThangaMalar
Well-Known Member
கள்ளமில்லாத நெஞ்சில் பெரிய படிப்பு, வேலை என்ற லட்சியம் பதிந்து விட்டது..
இப்பவும், எல்லா சலுகைகளும்இந்த கதை எழுதும் போது சலுகைகள் நடைமுறைல இருந்துச்சா...
என்ன சலுகை....... For studies? Yes it is there...... Quota system for admission....... scholarships...... Hostel accommodation...... Still everything is there........ The problem is parents annual income should be below 2 lakhs per annum...... That's the reason why most of the students are not able get........
Even minority scholarships are also available........ But everywhere the annual income matters......
சின்னபெண்ணின் இலக்கணத்தோடு செல்வி அழகாய் பாந்தமாய் ராதியின் மனதில் இடம் பிடித்துவிட்டாள்
மஞ்சள் கயிறு மேஜிக்கு பரிபூரணமாய் இருவருக்குள்ளும் தன ஆடடத்தை தொடங்கிவிட்டது
இவனுக்கு(அருள்) எங்கே குடையுதுனு தெரியலை அவளை பார்த்து