n.palaniappan
Well-Known Member
Thanks Thanks
Sis i accept your thought sisமூணு மாசம் தான் இருக்குது...... வந்தால் படிப்பாளா????
நீ படிக்க விடுவியா?????
பாவம்டா...... ரொம்ப ஏங்க விட்டுட்டே......
Drop பண்ணி அங்கேயே அவள் வரும் வரை wait கூட்டி வருவது....... what a love ராசா??????
என்னடா...... இந்த heroes எல்லோருக்கும் ஹீரோயின் மெல் எப்படி காதல் வந்ததுன்னு ஒரு கதை சொல்வங்கன்னு பார்த்தால் எல்லோரும் காதலில் சொதப்புவது எப்படி rangeக்கு காரணமே தெரியாமல் காதலிக்கிறார்கள்.......
இது தான் காவிய காதலோ??????
Mam என்னோட request.....
கண்டிப்பா செல்வி life inlaws கூட எப்படி இருக்குதுன்னு ஏதோ ஒரு நாவலில் காட்டுங்கள்.......
அய்யா அம்மா எல்லாம் விட்டுட்டு முறை சொல்லி அழைப்பதாக கூட.....