நம்பிக்கை தானே வாழ்க்கை..
புரிதல் என்பது பார்த்து தெரிந்து கொள்வது அல்ல.. கணவன் மனைவி இருவருமே மனம் விட்டு பேசினாலே அவர்களுக்குள் நல்ல புரிதல் வரும்..
புரிதலில் வெற்றி & ஆதிரை
புரிதலில் விக்ரம் & வனிதா
செம எபி...... பேசி புரிஞ்சிக்க ஒரு பொறுமையும் வேணும்.... விக்ரம் உனக்கு வாய்தா மோட்டார் அம்புட்டு தான் விடு .... மோட்டார் அமைவது எல்லாம் மெக்கானிக் செய்த தவம்..... ஒண்ணும் செயுறதுக்கு இல்ல