Suvitha
Well-Known Member
ரொம்பவே அருமையான முடிவு ஆதிமா...
அழகான குடும்ப சூழலை காண்பித்து, பிளாஸ்டிக் கழிவுகளால் வரும் தீமைகளைச் சொல்லி, அதிலும் சானிட்டரி நாப்கின்ஸ்... அப்பப்பா!
முகப்புத்தகத்தின் முகத்திரையை கொஞ்சம் விலக்கிக் காட்டி, ராமர் கதை சொல்லி, பகைவனுக்கும் அருளி, கதையை ரொம்பவே நிறைவாக முடித்து இருக்கீங்க ஆதிமா.
வாழ்த்துகள்.