Supper very niceவெறுக்கும் தனிமையும்
விருப்பமாய் மாறும்
கையில் உன் நாவல் இருந்தால்
வாழும் ஊர் வேறாகிட
கேட்கும் மொழி வேறாகிட
நேரமும் காலமும் வேறாகிட
அமுதமாய் தான் தோன்றியது
தமிழ் பேச்சு காதில் விழுகையில்
தமிழோடு தமிழரோடு
இணைத்து
புது நல்நட்புகளையும்
இணைத்தே.
வெறுமை நீக்கியது
நின்தளம்...
காலத்தோடு ஒன்றிய
முன்னேற்ற பாதையில்
நடந்து செல்கிறாய்...
உன்நடையில் மயங்கிதான்
தொடர்கிறோம்
நில்லாது பயணிக்க
விரும்புகிறோம்
உடன் வர நாடுகிறோம்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
suuuper.....இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மல்லிமேம். தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும். எனக்கு தளம் இப்போ தான் வேலை செய்யுது.
View attachment 1570View attachment 1571View attachment 1572View attachment 1573
Awesome, Rathippria..Happy birthday, malli