Happy Birthday Malli.........

Advertisement

Seethavelu

Well-Known Member
பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் சிஸ்......

ஏதோ என்றிருந்த தனிமையான நேரங்களை எல்லாம்.... இதோ என புதிதாக மாற்ற வைத்தது உங்களுடைய புக் சிஸ். எழுத்துகளுக்கும் உணரும், உணர்த்தும், வாழ்த்தும், அழும், வலிக்கு இப்படி பல கலவைகளை தரும் என எண்ண வைத்தது உங்கள் நாவல் சிஸ்.
அதே உணர்வுகளையும், துடிப்புகளையும் மீண்டும் படிக்க ஆவலாகா, வெறியா இன்னும் எப்படி எல்லாமுமாக வெயிட் பண்றோம் சிஸ்........
VERY NICE:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top