இவ்ளோ தள்ளி நிக்கிற.......... இது தான் புருஷ லட்சணமா??????
போயா போய் அவளை சமாதானம் செய்........ அவ அழுது நான் பார்த்ததே இல்லை........ வீம்புக்காரி......... இன்னைக்கு எல்லோர் முன்னாடியும் கண்ணை கசக்கிட்டு நிக்குறா........
எதுவும் பேசலைனாலும் பக்கத்துல போய் உக்காரு........
மயிலு அசத்திட்டாரு.......
தூக்கிட்டு வரப்போ dress change பண்ணனும்னு தெரியாதா ஹஸ்? இப்பிடியா night dressல தூக்கிட்டு வருவீங்க?
பிரசாத்
விஷால் ஸ்வேதா problem???
வில்லி அன்னபூரணி என்ன வில்லங்கம் பண்ண போகுது?????
துவாக்கு கல்யாணம் ஆச்சு என் பொண்ணுக்கு ஆகலைனு வில்லங்கமா??????
அண்ணிக்கு வெளில சாப்பிட்டா ஒத்துக்குறதில்லை......... துவா 2nd???
பிரசாத் உன் நிலைமை