Kalaarathi
Well-Known Member
Last edited by a moderator:
மிக்க நன்றி டியர்...
மிகவும் அருமையான பதிவு,
கலாரதி டியர்
அடப்பாவி பிரபாகரன் ஏமாத்துறவனா?
அப்பாடா
அந்த பிராடு பிரபாகரனிடமிருந்து வித்யாவை கோகுல் காப்பாற்றி இப்போ கல்யாணமும் செஞ்சு ரிஜிஸ்டரும் பண்ணிட்டான்
கோகுல் நல்ல வேலை செய்தான்
ஹா ஹா ஹா
இதுக்கு சரவணனும் கூட்டுக் களவாணியா?
அப்படியே அந்த நகைகளையும் காஞ்சனாவிடமிருந்து வாங்கி விட்டால் தேவலை