Enai Therinthum Nee 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ பாவம், தொண்டையில
வலி
தண்ணீர் குடிக்கக் கூட விட
மாட்டீங்களா?
அடப்பாவிகளா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவிகளா?
ஸ்டேட்ஸ்ல மூணாவதா வந்து
ஆயிரத்து நூறு மார்க் வாங்கின
பெண்ணை மேல படிக்க விடாமல்
துரத்தி விட்டுட்டீங்களே?
உங்களுக்கெல்லாம் மனசாட்சின்னு
ஒண்ணு இருக்கா? இல்லையா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உன்னைப் பெத்தவங்க அவளைத்
துரத்தி விட்டப்போ நீ வந்து
பாத்தியா கோபிகா நந்தினி மேடம்?
இல்லை உங்கூடப் பொறந்தவன்
சூர்ய கிரிவாசன்தான் வந்து
பார்த்தானா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உங்கூடப் பொறந்தவன் சூர்ய கிரிவாசன்தான் வந்து பார்த்தானா?
இல்லை அன்னலட்சுமி பிரத்யுக்ஷா
என்னவானாள்னாவது அவன்
விசாரிச்சானா கோபிகா நந்தினி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சூர்ய கிரி வாசன் இப்போ காரைப்
போட்டுத் தேடி வருபவன் அன்னிக்கு
ஏன் வரலை, மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதானே?
ஏன்மா கோபிகா நந்தினி?
அன்னலட்சுமியை உன்னோட
அத்தை பொண்ணுன்னு சொல்லாம
பாட்டியோட பேத்தின்னு சொல்லுறியே?
அப்படியே பழகிடுச்சா?
உங்கம்மாவோட தீசத்தனம்தானே
உனக்கும் இருக்கும், நந்தினி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அன்னலட்சுமியை முதல் முறையாக
பார்க்கும் பொழுதே அன்னுவுக்கு
அருண்குமார் சப்போர்ட் செய்வது
ரொம்பவே மனசுக்கு ஆறுதலா
இருக்கு, மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இல்லாத அட்டூழியம் பண்ற உங்கம்மா உன்னோட குழந்தைகளை
ஒரு மூணு மணி நேரம் பார்த்துக்க மாட்டாளா, கிரிவாசன் தம்பி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உங்கம்மாவுக்கு தேவையில்லாம
சப்போர்ட் பண்ணாதே
அப்புறம் அன்னுவிடம் உனக்கு டங்கு டணால்தான் டிங்கு டினால்தான்
கிரிவாசன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top