Emai Aalum Nirantharaa 9

Advertisement

Adhirith

Well-Known Member
உபத்திரவமாய் உள்ளே நுழைந்தாச்சு உறவை சொல்லி....
உள்ளதை தீண்டியவன் உறக்கத்தை தொலைக்க வைத்தவன்.....
அர்த்தம் கொடுக்கப்படாத உறவுக்கு அலங்கார வார்த்தை கணவன் ....


வயதின் தெளிவு அவள்வார்த்தையாய்
'ஏனைய சிறுமைக்கும் ஏனைய பெருமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்'
இது இதுதான் உண்மை அழகா சொல்லியிருக்கீங்க MM


அம்பை குறிபார்த்தவனுக்கு குற்ற உணர்ச்சி
தெரிந்தே அம்பை தன்னுள் வாங்கி கொண்டாலே
இன்று குருதி வழிய வலியில் துடிப்பவள் அவ்ளமட்டுமாக இருக்க
அனாதையாக விட்டுவிட்டது சுடுகிறது.
அவளே அவள் தவறுக்கு காரணமாகட்டும்
தாலி அவளா...? கட்டினாள் உனக்கு
அதில் தெளிவாய்தானே..... இருந்தாய் ஆண் என்று
பின் ஆண் என்று மறந்துவிடாயா......?
உன் அக்காவை வைத்து வாழ வேறொருவன் வருவான்
ஏற்பாடு செய் முயற்சித்து
உன் அம்மாவின் மான பாதுகாப்புக்கு உன் அப்பா இருக்கார்
விட்டு விடுதல் எங்கே இங்கு வருகிறது
அருகினில் இருந்து பார்க்க முடியாதா ...
பாதுகாக்கும் நினைச்சா எங்கிருந்து வேண்டுமென்றாலும் செய்ய முடியும் எல்லோரையும்


என்னடா விளையாடுறிங்க இந்த ஆம்பளைங்க சும்மா சீன் போட்டு...... சுற்றம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் தெளிவு வேணும்டா வாழ்வதற்க்க்கு

நீங்கள் சொல்வது ஒருவகையில் சரிதான்....
அவள் தன்னால், சமாளித்துக் கொள்ள முடியும் என்று
கூறியதாலே அவன் திருமணம் செய்கிறான் ....
இத்தனை ஆளுமை உடையவள் ,அன்றே
தன் திருமண முயற்ச்சியை தடுத்து இருக்கலாமே.....
அவசரத் திருமணமே தேவையில்லையே....


ஆனால்,தற்காலகட்டத்தில்
கணவன்,மனைவி இருவரும் வேலைப்பார்த்தால்
தான் வசதி வாய்ப்புகளுடன் கூடிய
நடுத்தர வாழ்வு வாழமுடியும்....
வாழ்வின் கீழ்மட்டத்திலிருக்கும்...
பொறுப்பற்ற தந்தையை கொண்ட அவனுக்கு
என்னதான் IT வேலை என்றாலும்,
அவனின் அப்போதைய சம்பளம் கொண்டு
இரு குடும்ப பராமரிப்பு என்பது அவனால் இயலாத காரியம்...


தன்னோடு இருந்து துன்பப்படுவதைக் காட்டிலும்,
தன் பெற்றோரோடு இருந்தால் அவள் கஷ்டம் குறையுமே
என்று எண்ணியதில் தவறில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.....?
 
Last edited:

rathippria

Well-Known Member
Of course true....then why only blame vijay!!?
May be he was not in a position to give her the comforts of her life style...

வேண்டாம் னு சொல்லியும் தெரிந்தே வர்ரா...
தெரிந்தே போரேன் சொல்லரவள அவ இஷ்டம்னு விட்டது தப்பா!!!?

பிடிக்கிதோ பிடிக்கலையோ என் கூட கஷ்ட்டப்பட்டு இரு னு சொல்லி இருந்தா
நல்லவன் category ல சேர்ந்திருப்பானோ!!?
Not only tat 3 year ava enna aananu therinjikala....oru careless..... Avanga parents kooda irupa nu oru assumption.... Avlo thaan....that's the character I feel not good...
 

ThangaMalar

Well-Known Member
Not only tat 3 year ava enna aananu therinjikala....oru careless..... Avanga parents kooda irupa nu oru assumption.... Avlo thaan....that's the character I feel not good...
Purely Not Assumption...
ஒரு வாரம் தொடர்ந்து பார்த்தானே..
அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு FBல தான் தெரியும்...
இப்போ திரும்பவும் அவனே தானே approach பண்றான், வேற வாழ்க்கை தேடிக்கட்டும்ன்னு...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ்... இங்கே வாங்க.. உதவி செய்யுங்க... சீக்கிரம் @Pon mariammal
Don't worry, SriMalar...
She will let you know...
வந்தேன்...வந்துட்டேன்..இதோ சொல்றேன் சாரி ஒரு போன் பா....தாமதமாயிடுச்சு
 

malar02

Well-Known Member
நீங்கள் சொல்வது ஒருவகையில் சரிதான்....
அவள் தன்னால், சமாளித்துக் கொள்ள முடியும் என்று
கூறியதாலே அவன் திருமணம் செய்கிறான் ....
இத்தனை ஆளுமை உடையவள் ,அன்றே
தன் திருமண முயற்ச்சியை தடுத்து இருக்கலாமே.....
அவசரத் திருமணமே தேவையில்லையே....

ஆனால்,தற்காலகட்டத்தில்
கணவன்,மனைவி இருவரும் வேலைப்பார்த்தால்
தான் வசதி வாய்ப்புகளுடன் கூடிய
நடுத்தர வாழ்வு வாழமுடியும்....
வாழ்வின் கீழ்மட்டத்திலிருக்கும்...
பொறுப்பற்ற தந்தையை கொண்ட அவனுக்கு
என்னதான் IT வேலை என்றாலும்,
அவனின் அப்போதைய சம்பளம் கொண்டு
இரு குடும்ப பராமரிப்பு என்பது அவனால் இயலாத காரியம்...


தன்னோடு இருந்து துன்பப்படுவதைக் காட்டிலும்,
தன் பெற்றோரோடு இருந்தால் அவள் கஷ்டம் குறையுமே
என்று எண்ணியதில் தவறில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.....?
எடுத்து சொல்லி இருக்கனும் அவள் என்ன படிக்காதவளா
வேலை கிடைக்க வழியில்லாதவளா
அவனை அவ்வ்ளவு விரும்பி இருக்கிறாள் இவன் கொஞ்சம் விட்டு கொடுத்து இருந்தால் அவள் படிகளாய் இருந்திருப்பாள் அவன் எற


முயற்சி செய்யாமலேயே....... அவள் துன்பபட வேண்டாம் என்று நினைத்தவன் அவளின் வாழ்வை கூர்ந்து கவனித்து இருக்கனும் என்ன நடக்குதுன்னு
இன்று திருமணம் என்பது தப்பு அல்ல என்று கூறுபவன் அன்று தப்பு நடந்துவிட்டது என்று நினைத்து அவள் போனால் போகட்டுமென்று தோற்று போனவளாய் இருக்கட்டும் என்று விட்டு இருக்க கூடாது

அவள் சொன்னது இருக்கட்டும் கல்யாணத்திற்கு இவனுக்கு என்று ஒரு தீர்மானம் வேண்டாமா
அன்று அவள் சொல்லியதற்க்கு தலையாடியவன்தானே


இதற்க்கும் ஏதாவது காரணம் வரும் அவள் ரொம்ப பிடிவாதம் பிடித்தாள் என்று இருந்தும் அவனின் தரப்பில் ஒரு நியாயமற்ற தன்மை இருக்கு
 

malar02

Well-Known Member
வேறு கலயாணம் செய்துகிறேன் சொல் விட்டு விடுகிறேன் என்று சொல்கிறான் ஏற்கனவே செய்த கலயாணத்தியே நீ விட்டுவிட்டதால் தான் அவளே விட்டுவிட்டு வந்திருக்கிறாள் கிழிச்சு போட இதயமாய் இதிலே இன்னொன்றோ எதை நம்பி......
அவளின் விருப்பு உணவு இதை கூட உன்னால் கவனமெடுத்து பார்க்க முடியலை நீயெல்லாம்.......
உனக்காக எல்லாத்தையும் விட்டு வந்தவளுக்கு சிறு வசதி மாற்றம் கூட அங்கு செய் மனதில்லாமல் அவள் போனால் நான் விட்டேன் என்று கைகழுவி கொண்டாய்


பெண்மட்டுமே எல்லா மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளனும் ஆண் எந்த பொறுப்பும் எடுக்க வேண்டாமா .....

இவ்வளவு வயசுக்கு அப்புறமும் உங்க அம்மாக்கு பயமா இருக்கு உன்னை தேடுறாங்க

எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவ உன்னை எவ்வ்ளவு தேடி இருப்பாள்
என்னதான் அசட்டு தைரியத்தில் தன் பெற்றோரை விட்டு வந்தாலும்
அவளுக்குள் எவ்வ்ளவு தாழ்வுணர்ச்சி இருக்கும்
உள்ளுக்குள் தான் செய்த காரியத்தை பற்றி வந்த இடத்தில் உணவுக்கே தொல்லைனா மனசு வெறுத்து போகாதா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top