Emai Aalum Niranthara 8

Advertisement

Kuzhali

Well-Known Member
Sorry sorry
sooryykellam sorry
sooriyo sorry
unakku sorry
enakku sorry

இப்படி பாடினா என்ன அர்த்தம்
எல்லாஞ் சாரிய்யும் ஒண்ணு தான்

அண்ண்ணேஏஏஏஏஏஏ
சீக்கிரம் நீய்யம் போய் கேளு ச்சாரி
இல்ல சாரி
சின்சான் எஃபெக்ட் ஓவரா இருக்கே
 

Kuzhali

Well-Known Member
2 part..:)
ரொம்ப சந்தோசம்...சிஸ்..
பிரித்வி கிட்ட விஜய்க்கு கெத்து காட்ட தெரியலைனு திட்டுறா...
அக்கறை தெரியுதே...
சூப்பர் தளபதி வீடு தேடி போய்ட்டார்..
கமாலிக்கு செம ஆப்பு...
பிரவின் கிட்ட லஞ்ச்கு கூப்பிடதை பத்தி புள்ள எம்புட்டு தெளிவா பேசுது..
ஆமாம். ஒரு பொண்ணுக்கு இருக்கும் வரைமுறைகளை தெளிவா சொல்லிட்டாங்க
 

Joher

Well-Known Member
ரொம்ப BP எகிற வச்சிட்டீங்க mam...... கொஞ்ச நாளைக்கு அப்புறம் ரொம்ப ரொம்ப எதிர்பார்ப்பை ஏற்றிய epi......

எப்படா book வரும்னு ரொம்பஆஆஆஆஆஆஆ ஆசையா காத்திருக்கிறேன்........

சீக்கிரமா SPK மாதிரி கொடுத்துங்க....... ஒரு 10 தடவையாவது full book ல படிக்கணும்......
 

Kuzhali

Well-Known Member
ஹீரோயின் தொரத்தி தொரத்தி லவ் பன்ற மாதிரி ஸ்டோரி எழுத சொன்னா...

ஹீரோயினையும் உங்களையும் தொரத்தி தொரத்தி எங்கள் லவ் பன்ன வச்சா..
உங்க ரைட்டிங் குத்தம் மல்லி...

எபி எப்பன்னு கேட்டா எங்க தப்பு இல்லை..
அப்படி மெஸ்மரைஸிங் கதை எழுதுற உங்க தப்பு.
..

ஆஸ் யூஸ்வல்.
எபி சூப்பர்
Yes your honour
 

fathima.ar

Well-Known Member
வேலைக்குச் சேர்ந்து பத்து நாள்ள இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்க ஆளுமை இருக்கிறவங்களால தான் முடியும்..

அந்த ஆளுமைக்கு பின்னாடி நிறைய பொருமல் இருக்கத்தான் செய்யும்..

ஆள போறான் தமிழன்;)...
கூஜா தூக்குனா வைஃப்க்கு பிடிக்காது..

ஆளுமை நிறைஞ்ச வைஃப்க்கு பிடிக்கவே பிடிக்காது...
 

Kuzhali

Well-Known Member
இந்த கதைல
மடையன் விஜய் ( பொங்காதீங்க மக்களே... அவனே சொன்னது தான்)
காமெடியன் அந்த டீம் லீடர் தான்.. :D:D
அவன் பேர் என்ன, மல்லி?..
பொங்காதீங்கன்னு சொன்னதால அமைதியா இருக்கோம்:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top