Emai Aalum Niranthara 11

Advertisement

Joher

Well-Known Member
Hi Malli Sis,
எப்பவும் போல Super epi..
மொத்தத்தில் விஜய் குடும்பத்தில் யாரும் சரியில்லை...
அவனுக்கும் யாரோடும் ஒட்டுதல் இல்லை....
சவீ வந்ததில் தப்பே இல்லை..
விஜய் அவ போகட்டும்னு நினைத்ததிலும் தவறு இல்லை,
பக்கா
சென்னை லோக்கல் பையன் ஒன்றுமே செய்ய மாட்டானா....
மல்லி சிஸ்...எப்ப தான் செயல் படுவான்..
எல்லா செயலும் அவளேதான் செய்றா..
மறுபடியும் சவி தான் செம..
வாழ்க்கைத்துணை என்றால் ஒருவர் கைதான் எதிலும் ஓங்கியிருக்கனும்னு.
தளபதிய டம்மி ஆக்கீட்டீங்க போல...
அவனோட செயல் கொஞ்சம் இருந்தால் நல்லா இருக்குமே..
மறுபடியும் ரமணன் பெயரா???
ரொம்ப அருள் எதிர்ப்பார்த்தேன்...
நன்றி சிஸ்.

தெரியல......... அவன் side-ல எந்த effort-ம் எடுக்கிற மாதிரி இதுவரை வரல..........
அவ அப்பா அம்மா எதுவும் வரல........... எதுக்கு dummy piece ஆகவே வருகிறான்..........

மதுரை ஆட்சியா???????? இல்லை இனி தான் பூவுக்குள் பூகம்பமா எல்லாம் வரப்போகிறதா.............

என்ன தான் பெரிய வீட்டு பொண்ணுனாலும் அவனை விட்டுவிடவில்லைனு காட்டுறாங்களோ???????


But anyway........... சைந்து rocks always........... :p:p:p
 

Joher

Well-Known Member

எதுக்கு மக்குனு சொல்லிருக்கேன்.........

அவனோட இருந்தால் தான் அவள் நல்லா இருப்பாள்னு புரியாதது மக்கு piece தானே.........

header படிக்கல......... பிரிவு உடலுக்கு தான்....... மனதுக்கு இல்லை........
 

banumathi jayaraman

Well-Known Member
பாவம் விஷ்ணு..........
இப்படி கலாய்க்கிறா ப்ரியா...........

மல்லியோட எல்லா IPS's மனைவிகளும்........... வாரா........ ராதிகா.......... செல்வி........... போலீஸ்காரரை ரொம்ப தான் கலாய்ப்பாங்க........... new entry Priya
ஆமாம்ப்பா
அவங்களாவது,
கல்யாணத்துக்கு
அப்புறமாத்தான்
மிரட்டினாங்க,
Joher டியர்
இந்த ப்ரியா,
விஷ்ணுவை
இப்பவே, இப்படி
மிரட்டுறாளேப்பா,
Joher செல்லம்?
 

Joher

Well-Known Member
எம்மை ஆளும் நிரந்தரா.......... male version.........

so விஜய் எங்களை அள்ளுற மாதிரி என்னவோ பண்ண போறான்????????

என்ன?????????
எப்போ?????????
விஜய் ஸ்டைலில் wait and see????????????
 

Joher

Well-Known Member
எம்மை ஆளும் நிரந்தரா.......... male version.........

so விஜய் எங்களை அள்ளுற மாதிரி என்னவோ பண்ண போறான்????????

என்ன?????????
எப்போ?????????
விஜய் ஸ்டைலில் wait and see????????????

அவள் அப்பா அம்மாவோட சேர்த்து வைப்பானோ??????????
 

Sundaramuma

Well-Known Member
11 எபிசொட் போய்டுச்சு ...நிறைய விடை தெரியா கேள்விகள் ....
இதுவா இல்லை அதுவானு யூகம் தான் .... கம்ப்ளீட் பண்ணுங்க மல்லிகா ...

அஸ் usual சைந்து ராக்ஸ் .....
Thank you very much.:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top