CRVS2797 Active Member Mar 5, 2022 #142 அடப்பாவிங்களா ! என்னாம்மா.... டென்ஷன் பண்றாங்க...... இந்த கமாலிஷாவை என்ன பண்ணா தகும்.....சரியான டகால்டியா இருப்பா போலயே..... சைந்தவியை பார்த்த நாள்ல இருந்து ஏதாவது ஒருவகையில் இர்ரிடேட் பண்ணிட்டே இருக்காங்க.....
அடப்பாவிங்களா ! என்னாம்மா.... டென்ஷன் பண்றாங்க...... இந்த கமாலிஷாவை என்ன பண்ணா தகும்.....சரியான டகால்டியா இருப்பா போலயே..... சைந்தவியை பார்த்த நாள்ல இருந்து ஏதாவது ஒருவகையில் இர்ரிடேட் பண்ணிட்டே இருக்காங்க.....
CRVS2797 Active Member Mar 5, 2022 #143 அய்யய்யோ ! இப்ப இன்னும் என்ன ஆகும்ன்னு தெரியலையே.... அந்த இன்ஸ்பெக்டர் பார்வையே சரியில்லையே....