banumathi jayaraman Well-Known Member Jan 3, 2018 #71 சைந்தவி வேற, பயப்படுகிறாளே? என்ன நடக்குமோ, தெரியலையே பா, மல்லிகா செல்லம்?
banumathi jayaraman Well-Known Member Jan 3, 2018 #72 ஏ சி பி விஷ்ணு, எப்படி ஹெல்ப் பண்ணப் போறான்? அண்ணன்=னு வேற, சொல்லியிருக்கான்
RITHWIK ANU Writers Team Tamil Novel Writer Jan 3, 2018 #73 Sad epi malli akka...vj ipo than etho thirunthi ava kitte vanthan athukulla marupadiuma... epadi veliye vara poran...saveee enna pannuva..eagerly waiting for next ud ka...
Sad epi malli akka...vj ipo than etho thirunthi ava kitte vanthan athukulla marupadiuma... epadi veliye vara poran...saveee enna pannuva..eagerly waiting for next ud ka...
umamanoj64 Well-Known Member Jan 3, 2018 #74 இன்ஸ்பெக்டர் லுக்கு சரி இல்லையே ஒரு வேளை அரசியல்வாதி பொண்ணு வந்தா தான் சைந்தவி விடுவேனு பிடிச்சு வைப்பானோ தளபதி முகத்துல கும்மாங்குத்தா. அடேய்... இன்ஸ் இன்னும் மெர்சல் பார்க்கல போல
இன்ஸ்பெக்டர் லுக்கு சரி இல்லையே ஒரு வேளை அரசியல்வாதி பொண்ணு வந்தா தான் சைந்தவி விடுவேனு பிடிச்சு வைப்பானோ தளபதி முகத்துல கும்மாங்குத்தா. அடேய்... இன்ஸ் இன்னும் மெர்சல் பார்க்கல போல
ThangaMalar Well-Known Member Jan 3, 2018 #75 fathima.ar said: No comments... Sathyama ipdi oru epi ethirpaakkala Click to expand... ஆமா.. என்ன கமெண்ட் போடுறதுன்னே தெரியல... Last edited: Jan 3, 2018
fathima.ar said: No comments... Sathyama ipdi oru epi ethirpaakkala Click to expand... ஆமா.. என்ன கமெண்ட் போடுறதுன்னே தெரியல...
banumathi jayaraman Well-Known Member Jan 3, 2018 #76 அடப்பாவிங்களா? விஜயனை, இப்படி அடிச்சு துவைச்சிருக்காங்களே? Last edited: Jan 3, 2018
banumathi jayaraman Well-Known Member Jan 3, 2018 #77 பூங்கோதையின் புருஷன், என்னவாக இருக்கிறான், மல்லிகா டியர்? ஐ மீன், என்ன வேலை செய்கிறான்?
banumathi jayaraman Well-Known Member Jan 3, 2018 #78 விஜயனை அடிக்கும் பொழுது, பூங்கோதையின் கணவன், எங்கே போனான், மல்லிகா செல்லம்? Last edited: Jan 3, 2018
banumathi jayaraman Well-Known Member Jan 3, 2018 #79 விஜயனையே காப்பாற்ற முடியாதவன், பூங்கோதையின் கணவன், சைந்தவியை எப்படி, காப்பாற்றப் போகிறான்?
banumathi jayaraman Well-Known Member Jan 3, 2018 #80 ஒருவேளை, சைந்துவின் அப்பா வருவாரா, மல்லிகா டியர்? சான்ஸே இல்லை, இருந்தாலும் ஒரு நப்பாசையில், கேட்கிறேன் பா Last edited: Jan 3, 2018
ஒருவேளை, சைந்துவின் அப்பா வருவாரா, மல்லிகா டியர்? சான்ஸே இல்லை, இருந்தாலும் ஒரு நப்பாசையில், கேட்கிறேன் பா