E89 Sangeetha Jaathi Mullai 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அஸ்வினின் லொல்லழகு
அவன் பதில் அழகோஅழகு

அண்ணியின் நகை அழகு
அண்ணனின் காதல் அழகு
குழந்தைகளின் பாசம் அழகோஅழகு

சஞ்சயின் பாசமும் அழகு
தலைவியின் கோபம் அழகு
தலைவனின் சிரிப்பழகு
இருவரின் புரிதல் அழகோஅழகு

ஆக மொத்தம்
பழையன மறந்த காதல் அழகோஅழகு
படிக்கையில் அதன்தன் சுவையழகு
மல்லியின் நடையழகு
கதையோ அழகோஅழகு
நீங்கள் சொன்னது அதைவிட அழகோ அழகு, மீரா டியர்
 

Manimegalai

Well-Known Member
Appa varsh aniyathuku ivalo nalla pona maritiye?ivalo love a vishwa mela?summave enga thalaya kaila pidika mudiyathu,unkitte mayangi kidapan ithula nee ipidi ellam over sweet a nadanthukitta avlo than tharai laye nadaka mattan.thanks Mam,for the sweet Ud,epidiyo manthirakola use panni rendu perayum sariyakiteenga.

rendu perum husband and wife a ilama lovers mathiri pesikirathum,love panrathum sweet a iruku.ye family la ithana Peru irukeengale,yaravathu seekiram ish kalyana tha nadathungapa,enga thala kolantha kutty nu settle aga vendam?
நீங்க சொல்வது சரி பாரதி...
ஆனால் எந்த மந்திரக்கோல் ஆட்டினாலும் அடிப்படையில் ஆரம்பத்திலிருந்தே அவளோட
அன்பும் இருக்கு....நமக்கு தெரியாம சுத்தல்ல விட்டு இப்பதான் தெரியவருது.....
 

Manimegalai

Well-Known Member
remember .... ஐஸ்வர்யா வர்ஷினியை ஏன் முதல பார்க்கலைனு எண்ணி எண்ணி வருத்த
பட போறதா வந்தது...... அதனால ரெண்டு பெரும் பேசுற சீன் இருக்கும் என்ற எண்ணம் ......
ஐஸ்வர்யா பர்சனல் conflicts தீர்க்க போறது வர்ஷினி ????
8வருடமா சஞ்சய் காதல் தெரிந்தவுடனே
ஐஸ் மனதில் மாற்றம்தான்.....ஏனென்றால் இந்த இருபெண்களும் தலைக்கு மிகப்பெரிய நன்மை செய்தவர்கள்....அவர் செய்த தவறை இருவரும் வெளிய சொல்லலை....இனிமேலும் அப்படிதான் இருக்கும்....நினைக்கிறேன்....அது ரகசியம்..
 

bujji9797

Member
ha ha... super ippo than Varsh oda blue eyes la kadhal vandadhu theriyuthu... but eppovo Esh avaloda manasukkul vanduttan adanalthan neenga pogum bothu ennaiyum kooti ponga... i cannot live withour you nnu solra... Esh was waiitn for the blue eye's expression only, ini mela no fight only duet...
 

Manimegalai

Well-Known Member
ஹேய் மல்லி டியர், நேற்று போட்ட UD, E89 சங்கீத ஜாதி
முல்லை-1, எனில்,
E89 சங்கீத ஜாதி முல்லை-2, இருக்காப்பா?
அப்படியானால் அடுத்தடுத்த லட்டுகள் சாப்பிட,
வெகு ஆவலாக காத்திருக்கிறோம், மல்லி செல்லம்
நீங்க சொன்னபிறகுதான் பார்த்தேன்...பானுமா
அப்ப இன்று இரண்டாவது 89:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top