E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
வாம்மா வர்ஷினி.............. என்ன support ஐஷுக்கு...........
doctor இது marriage proposalஆ இல்லை loveவா...............

நீங்க தானே கேட்கணும்............. இடையில் உங்க தம்பி எல்லாம் ஏன் விடணும்..............


நல்ல ஊர் நியாயம் பேசுற............... அவன் உன் பக்கம்திரும்ப கூட முடியாத அளவுக்கு torture பண்ணுற............... அதுல தாஸ் driver...............

எனக்கு புரியவேயில்லை............ USலிருந்து எதற்க்காக ஈஸ்வர் வீட்டுக்கு வந்தாய்? சேருவதை பற்றி பேச விடல.................. அந்த ஒத்த conditionக்காக வந்தாயா?

நீ செய்றத பார்த்தால் அந்த ஒரு conditionக்கு மட்டும் பயந்து வந்த மாதிரி தெரியவில்லை.................

ஒருவேளை Esh இன்னும் Aishஐ நினைத்து கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறாயோ...........

முதல் காதல் முதல் முத்தம் என்றும் மறக்குமா............
 

Manimegalai

Well-Known Member
முழுவதும் அஸ்வின் மயம்...
தப்பு செய்தவங்க திருந்த வாய்ப்பு தர வர்ஷி...
அஸ்வின் சொல்லிதான் இருவரும் அதீத அன்பில் இப்படி இருக்காங்க.. என்று புரியுது..
சஞ்சய் ஐஸ்வர்யா திருமணம் உறுதியாகிவிட்டது...:)
ஐஸ்வர்யாவுக்கு எல்லாமே தெரிந்தது மிகநன்று...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
யார் அந்த பிரண்ட் னு கரெக்ட்டா பாயிண்ட் பிடிச்சானே, அஸ்வின்...

இன்னும் அவன் மனசுல ரஞ்சனி நினைப்பு ஓடுது..
அச்சோ.. பாவம் அஸ்வின்..
பாவம் ...ஆனால் என்ன செய்ய..
போப்பா ..வேலையை பாரு..அஸ்வின்
 

ThangaMalar

Well-Known Member
பாவம் விஸ்வா..
பாவம் சஞ்சய்..
பாவம் அஸ்வின்..
பாவம் பத்து..

மல்லி ஆண்களையெல்லாம் பாவமாக்கிட்டு பெண்களை strong personality ஆக்கிடுறீங்க..
தேவசேனா, சிவகாமி, அவந்திகா போல...
I like it very much...
 
Last edited:

Joher

Well-Known Member
இது அவன் பண்ண மாட்டான்........... இந்த வர்ஷினி பண்ணுவா............ இவனுக்கு அது தெரியாதா.................

எது?????????? சஞ்சய் matter solve பண்ணுறதா............ not clear...............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top