E84 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
ஈஸ்வரை வர்ஷினி தான் கஷ்டபடுக்கிறாள் என்று எல்லோரும் நினைப்பதால் தவிர்க்கிறாள்.......... அதை அவனிடம் சொல்லி விடலாமே...........

ஏன் இந்த தயக்கம்..........
 

ThangaMalar

Well-Known Member
ஹேமா என்ன சொன்ன?...
நோ வா..
எப்படி மீட்டிங்கு..
எல்லார் பிரச்சினையும் தீர்க்க போற மீட்டிங்..
விஸ்வா இல்லாமலே அவனுக்கு நல்லது நடக்க போற மீட்டிங்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
லூசு டாக்டர் செம ல..
விஸ்வா வ எப்படி நியாய படுத்தறா வர்ஷினி...
கிரேட்...
ஐஸ் ..வியக்கிற அளவு....அவளே பொருத்தம் என்று நினைக்கிறளவு ...வர்ஷூ ஆளுமை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top