E77 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi Malli sis...
Nice ud...

சங்கீதத்திற்கு ஸ்ருதி சேர்க்கும் முயற்சியில் ஈசன் இறங்க
சம்மதம் இல்லை என சங்கீதம் பிறழ
யார் வெள்வாரோ இந்த போட்டியில் ?
காத்துக்கொண்டு இருக்கிறோம் மல்லிகையில் மணம் வீச....
அசத்தல் அரசி
கலக்கல் சுந்தரி..
 

MythiliManivannan

Well-Known Member
நான் பிக் கமல் ரசிகை...;)
பார்த்தேனே...
வெளியில் சொல்லிவிடாதே:eek:
உலகில்
நடக்கும், நடந்த, நடக்கப்போகும் நிகழ்வு ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உண்டு.

இங்கே கடித்தது வர்ஷ்
ஆனால் அதன் பாதிப்பு சஞ்சய்க்கு:D :D :D
 

Hema27

Well-Known Member
கண்டிப்பா இல்லை..
என் யூகம் சொன்னேன்..
Don't compare anyone with Mallika..
PLEASE, Hema...
Ok.ok pa cool.
Malli great dhan...
இரண்டு விஷயம் நடக்க வாய்ப்பு இருக்கு sjm முடிந்தவுடன்.

1. நிறைய கணவர்கள் மல்லிக்கு நன்றி விழா நடத்துவார்கள்.

2. நிறைய கணவர்கள் மல்லிட்ட சீக்கிரம்
அடுத்த கதை எழுத சொல்லி
கோரிக்கை வைப்பார்கள்.

மல்லியின் பாதிப்பு அப்படி.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வெளியில் சொல்லிவிடாதே:eek:
உலகில்
நடக்கும், நடந்த, நடக்கப்போகும் நிகழ்வு ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உண்டு.

இங்கே கடித்தது வர்ஷ்
ஆனால் அதன் பாதிப்பு சஞ்சய்க்கு:D :D :D
:oops::eek::(:p:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Ok.ok pa cool.
Malli great dhan...
இரண்டு விஷயம் நடக்க வாய்ப்பு இருக்கு sjm முடிந்தவுடன்.

1. நிறைய கணவர்கள் மல்லிக்கு நன்றி விழா நடத்துவார்கள்.

2. நிறைய கணவர்கள் மல்லிட்ட சீக்கிரம்
அடுத்த கதை எழுத சொல்லி
கோரிக்கை வைப்பார்கள்.

மல்லியின் பாதிப்பு அப்படி.
இந்த சாமக் கூத்தாடிகள்...ஈஈஈ..இஇஇ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top