Omg. என்றே உள்ளத்தில் சமாதியாய் போன காதல் விஸ்வரூபம் எடுத்த அவர்களைப் பார்த்து சிரித்தது.
இன்னும் 40 வருடம் தான் வாழ்ந்து விடலாம்
தேங்க்ஸ் சுதா வாழ்ந்திடுவேன் என்றான்
அழகிய ஆழமான வரிகள் ஷோபா கதை மாதிரி தெரியவில்லை சிஸ் அவ்வளவு அழகா பார்கர மாதிரி தெரியுது டியர். Such a wonderful narration love you so much.
ஆனா இப்புடி கதறவிட்டுடீங்களே சுதாவை இழப்பையும் மறதிமன்னனுக்கு ஒன்னுமே ஞாபகம் வரலையா வெயிட்டிங் ஷோபா சிஸ்