E7 Nee Enbathu Yaathenil

Advertisement

S

semao

Guest
Ungala thaan tishkaan pannanum..
Ava thaan puriyaama vilakkam kudukkurana neenga thuppakiyoda varingala..

Remote village nu mention pannuvanga..
Munnetram adayatha ulladangiya gramam..
Development fashion laam kammiya irukkum..


Remote ah irukkum saree vandhu romba modern ah illama pin pannama cotton saree maari kattirukkalam...

2 vaarthaila solli ketta pullaya poiduchu..
Puriyaama avathan koovura
:rolleyes:
Superda
 

banumathi jayaraman

Well-Known Member
:):) naanum... naanum....

Sema updt da malli..... Luv U Machi......

சுந்தரி கண்ணால் சேதி சொல்வாளென
சீமைத்துரையவன் காத்திருக்க
சண்டைக் கோழியாய் கொண்டை
சிலிர்த்துக் கொண்டு அவள் நிற்க.....
சித்திரப் பாவையின் உள்ளம் புரியாமல்
சும்மா பேசியது கூடிய கூட்டம்.....
சிந்தை உரைப்பாளா சுந்தரிப் பெண்.....
சீமைத் துரையின் சிந்தை கவர்ந்து.....
இன்னாம்மே, லதா பைஜூ டியரு?
நம்ம இலக்கியாவை, அந்த படுபாவி சத்யனிடம் வுட்டுட்டு,
அங்க த்ராட்டில வுட்டுட்டு, இங்க வந்து குஷாலா கவித
சொல்லிக்கிணு கீறையே, இத்தெல்லாம் ஞாயமே
கடியாதுமே, லதா செல்லம்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
இன்னாம்மே, லதா பைஜூ டியரு?
நம்ம இலக்கியாவை, அந்த படுபாவி சத்யனிடம் வுட்டுட்டு,
அங்க த்ராட்டில வுட்டுட்டு, இங்க வந்து குஷாலா கவிதை சொல்லிக்கிணு கீறையே, இத்தெல்லாம் ஞாயமே
கடியாதுமே, லதா செல்லம்
பானுமா சென்னை தமிழ்...
லதா சிஸ் கரக்டா எப்பி தராங்களே.:)
 

Manimegalai

Well-Known Member
இன்னாம்மே, லதா பைஜூ டியரு?
நம்ம இலக்கியாவை, அந்த படுபாவி சத்யனிடம் வுட்டுட்டு,
அங்க த்ராட்டில வுட்டுட்டு, இங்க வந்து குஷாலா கவிதை சொல்லிக்கிணு கீறையே, இத்தெல்லாம் ஞாயமே
கடியாதுமே, லதா செல்லம்
நீங்க ஏன் இப்ப அதிகம் வருவதில்லை.
நேரம் இல்லையா.
 

banumathi jayaraman

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top