E7- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Chithukumar

Well-Known Member
Koncham heavy update...மிகவும் எதார்த்தமாக இருக்கிறது.மீனாட்சியின் கலக்கம், உறவினர்களின் விலகல், அரசு அலுவலகங்களின் இழுத்தடிப்பு என்று அழகாக சொல்லி இருக்குறீங்கள்.விக்னேஷ் பொறுப்பு,அம்மாவையும் தங்கையையும் தேற்றுவது, வீடு சூழலை கையாள்வது என்று மனதை அள்ளுகிறான்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Koncham heavy update...மிகவும் எதார்த்தமாக இருக்கிறது.மீனாட்சியின் கலக்கம், உறவினர்களின் விலகல், அரசு அலுவலகங்களின் இழுத்தடிப்பு என்று அழகாக சொல்லி இருக்குறீங்கள்.விக்னேஷ் பொறுப்பு,அம்மாவையும் தங்கையையும் தேற்றுவது, வீடு சூழலை கையாள்வது என்று மனதை அள்ளுகிறான்.
நன்றி சித்து, ..கனமான பதிவா..கதைக்களம் அல்லவா....அரசு அலுவலகங்களின் நிலை அறியவே அதை சொன்னேன்....விக்னேஷ் மனதை கொள்ளை கொண்டு விட்டான்...வாவ்..மகிழ்ச்சி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top