rathippria
Well-Known Member
Ooooo OK okkathalar thinam
enna vilai azage
Ooooo OK okkathalar thinam
enna vilai azage
Good. Noon ah ippo than pala perukku GM..good afternoon nanbies
Semiya pinra po..எல்லோரும் சீரியஸ் ஆ discussion பண்ணுறீங்க
ஆனா எனக்கு ஒரு டவுட்
varshu வெளியே போனாலே
அது மாத்திரை வாங்கலாம்னு போன போது ஐஷு வ மீட் பண்ணியிருக்கலாமா
அவள் போய் ishu கிட்ட பேசும் போது ishu தாங்க முடியாமல்
உண்மையை சொல்லி இருக்கலாம்
அதற்கு பின் அவள் வருந்தி இவங்க சேர காத்திருக்கலாம்
வர்ஸு வீட்டில் நம்ம ஹீரோ கிட்ட சண்டை போட்டு உடனே US கிளம்பி இருக்கலாம்
அதனால் தான் தல அவளை அனுப்பி இருக்காரு போல
இல்லேன்னா தல நம்ம வர்ஸு வ தனியா அனுப்புவாரா என்ன
என் கற்பனை குதிரை இது தான் சொல்லுது
Kikikii namaku illathathu padikira book LA yavathu irrukatume...athan apadi oru asaiமல்லி ரஞ்சி-பத்து Or ஈஸ்வர் - வர்ஷி இரண்டு ஜோடியில யாருக்காவது ஒரு குழந்தை இருப்பது போல குடுங்கப்பா.
ரதி அப்படியே ஆகாயத்துல பறக்க ஆரம்பிச்சிடுவாங்க. நானும் பார்கிறேன் பாகம் 2 இறுதியில தொடங்கினவங்க தான். இன்னைக்கு வரைக்கும் நிறுத்தவே இல்லை.
நான் குழந்தை வேணும்ன்னு ஈஸ்வர் கேட்பானோன்னு சும்மா பேச்சிக்கு சொன்னா முதல் ஆளா Like கொடுக்குறாங்கப்பா
ரதி வர்ஷிகிட்ட மாட்டுனீங்க கைமாதான்
அருமையான திருப்புமுனை....வர்க்ஷியை நியாயப்படுத்திவிட்டீர்கள்....அவள் ஈஸ்வரின் காதலுக்குத் தகுதியானவள்தான்...இன்னும் 20 அத்தியாயங்களில் எப்படி வர்ஷி மனதில் மாற்றம் கொண்டு வரப்போகிறீர்கள்?...waiting for updates...tq.Sema செம அப்டேட் மல்லி ..அதான வைஷு குட் கேர்ள் ஆச்சே ..என்ந இப்படி செய்தானு யோசித்தேன் . ஈஸ்வரோட முதல் காதல நினைச்சு போல..இனி சரி ஆகும் ..
Heyyy i lk arnav n kushiRabbave song.. Arnav kushi listen to it in Utube spl dedication to sjm fans..
FRIENDSSSS VANTHUTTAEN..
niraiya per seekiram mudinga kaetkaraaanga..
he he naan enna mudika maataen naa solraen athu mudiya maaattaenguthu..
ennoda mind flow eppadiyo appadi thaaan
inga rendu perumae misatkes irukkura common persons..
enna eswar misatke.. varshiniyai shatter panniruchchu..
innum eppadiyum 20 episodes irukku..
kathai seekiram mudiyaathu.. but my sincere prayers..
naan athukulla mudichidanum..
and this is just a story..
athukku neenga ivvalavu emotion aagum pothu oru pakkam santhoshamaa irukku
orupakkam tension aa irukku.. like i should keep all's expectations..
but i myself have a feel like dragging story.. athanai naan palamurai munnamae sollitaen..
but still nothing is in my hand.. eppadi pogumo theriyaaahu.. this is an emotional melodrama.. let me hope for the best with all your supports.
EPISODE 69
Eagerly waiting to know from you all.