E66 Sangeetha Jaathi Mullai

Advertisement

vijivenkat

Well-Known Member
Oh god...intha updateku enna comments poda kooda theriyala...varshi romba periya alavil bathikapattu irukira athu ippo eswarku therinthu vitathu...INI avan epadi avalai handle panna porano? Manasuku romba kastama iruku...at least ippavavathu aval vaayai thiranthu manasula ullathai sonnale...athuvaraikum nallathu...illa mulusaa paithiayamaa thaan aayirupaa....

INI eswar mudalil romba porumayoda avalai handle pannanum ....
 

Manimegalai

Well-Known Member
நன்றி மல்லி சிஸ்.
வர்சி தவறா நினைக்க தோன்றியது.
போன எப்பியில்:Dஇப்போ அப்படியே கருத்து மாறிவிட்டது...அது உங்களால் தான்..:D
என் தப்பு இல்லை...
100 சதவீதம் மன அழுத்தம் அவளுக்கு இல்லை...சரியான நெத்தியடி கேள்விகள்.
 

ThangaMalar

Well-Known Member
;) மலர் முந்திட்டேன்
ஒன்றும் சொல்வதற்கு இல்லை..
விரும்பி கட்டும் பெண்ணை எல்லோரும் கொண்டாடி வாழ வைப்பதில்லை..
ஆனாலும் ..ஈஸ் ...மன்னிப்பே கிடையாது உனக்கு..
மோகம் முப்பது நாள்...
அவளுக்காக இருக்கணும் என்று நினைக்கிற...இது எதுவரை..
ஜெகன் பிரச்னை வரும் வரையா....
ஆமா no மன்னிப்பு...
அவளை புரிந்து கொள்ளாமல் போய் விட்டான்....
அது கூட பரவால... சூழ்நிலை..
ஆனா புரிந்து கொள்ளனும் னு நினைக்க கூட இல்லை...
 

Manimegalai

Well-Known Member
Very sad episode
Can't control my tears....
மலர் என்னப்பா.. நீங்க ரொம்ப தைரியசாலி.
இப்போ எல்லோரும் ஈஸ்வரை திட்ட ஆரம்பிப்பாங்க..எங்க மலர் வக்கீல்தான்
பாயிண்ட் ரெடி செய்ய வேண்டும்..
சியர்ஸ் மலர் ரொம்ப பாவம் ஈஸ்..:(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top