E63 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
என்ன ?? ..ஈஸ்வர் அவனே பிரிஞ்சுடலாம்னு சொல்லுவானானா ??????
ஒருவழியா பணத்தை திருப்பி கொடுக்க போறான் ...ஐஷு பத்தி அவனா சொல்றது தான் நல்லது ஆனா வர்ஷி ஐஷு எங்க பாத்தோம்னு யோசிக்க ஆரம்பிச்சா ?.

Yes....... Danger:eek:
 

Adhirith

Well-Known Member
ரஞ்சு பிரச்சனைக்கு முடிவு.
பணம் திருப்பித் தரப் போறான்.
வர்ஷுக்காக சுமூகமான உறவு ,அவள் வீட்டினோரோடு....
தன் தொழிலையும் stabilise ஆகிவிட்டான்.
உடனடி பிரச்சனைகள் தீர்ந்துவிட்டன....

கதையில இவர்களின் entry இருக்காதோ என்று
நினைத்தேன்.
அப்படி இல்லை என்று,
அண்ணன்,தங்கை இருவரும் சேர்ந்து
காட்சி தருகிறார்கள்.
எதிர்பாராத திருப்பம்...
அதுவும் Part 3 ஆரம்பித்திலே....

இந்த பகுதி முழுவதும்
அவர்களுக்கான
மனப் போராட்டங்களுக்காகவா?

ஆவலுடன்.....
:cool:
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Mam neenga proof readerah? Correctah vanthureenga........... naanum evening six-il irunthu check pannuraen. Mallika mam kitta kooda ketaen. but no reply. ippo shut down pannum munnadi just click panninaal UD irukku. neenga thaan first. eppadi?????????????
அது ரகசியம்...டெலிபதி மல்லிக்கும் எனக்கும் ..நன்றி மா..மேம் வேண்டாம் அக்கா அல்லது பொன்ஸ் மல்லி சைட் ல நான் பொன்னும்மா சொல்லுங்க.

ல்ல ..வாசகர் மட்டுமே... வேறில்லை ...மா.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top