E52 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
Very well said.Rani:):):):):):)
avanoda mayakkam than avan Kadhal-la eduthukiraan-nu episode 33-la sonneneega.
At that time, i differed from your statement. Now i agree with you. inemae than kadhalla-nu therijukka poran. good going......;););););)
Oru porul thevirama venum-nu adhanoda positive things mattum ninaichu parthu adhai adaidha udan than negative things ninaivu varum. andha nilai than ippo avanukkum.
very natural. here comes trials and tribulations for both Easwar and Varshini.
going to be very interesting......

வர்ஷின் ஒரே negative,அவளோட பிறப்பு.
அதை overlookசெய்து,அவள் வேண்டும் என்று திருமணம் செய்கிறான்.
அவளை குறித்து அவன் எந்த வித analyse பண்ணவில்லை ,உமா.
அவளுக்கான தன் உணர்வுகள் தன்னுடைய positive or negative வா என்று தான் analyse செய்கிறான்.
இருவருக்குமிடையே ஒரு புரிதல் உள்ள மாதிரி இருக்கு.
To what extend,என்ற ஒரு doubtம் வருது.
So far Esh is dominating her.
To how long?
What next?????
Me so anxiously waiting.......
 

Sundaramuma

Well-Known Member
I also ask about Ashwin in every other episode.
In part one, we know he is behind ething, but his appearance in person is very less....
In part two, we know he came out from prison....that's it...

Eswar behaves like both Hero and Villain ....
Eswar can be mentioned as protagonist .... I don't prefer to mention him as Hero, a person full of attitude, arrogance, agangaram and aanavam... but these sort of ppl do exist....
avanoda sarukkal Varshini.... If someone he will marry someone like Varsh he would have laughed at it or might have beaten the other one thoroughly

He couldn't realize till now what he has for her is kamam or kadhal....

But whatever it is Malli keeps each and every episode interesting

Ashwin going to play a big part. Mallika appadithan sonnanga pa.
part 2 arambithu 20 episodes vanthachu. but Kadhai padi time line just 1 or 2 months.
Ashwin plan pannaradhukku time vendama??? Avanoda nokkam ellam,Eshwar sandhosama irukka koodadhu. ippo than Eshwar kalyanam mudichu, Varshini-iyum avanukku eetha madri mold pannitu irukkan. :rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
konja naal pogattum appuram vaikkalam appu. Eshwar ethir paaradha nerathula.....:eek::eek::eek:
 

Sundaramuma

Well-Known Member
வர்ஷின் ஒரே negative,அவளோட பிறப்பு.
அதை overlookசெய்து,அவள் வேண்டும் என்று திருமணம் செய்கிறான்.
அவளை குறித்து அவன் எந்த வித analyse பண்ணவில்லை ,உமா.
அவளுக்கான தன் உணர்வுகள் தன்னுடைய positive or negative வா என்று தான் analyse செய்கிறான்.
இருவருக்குமிடையே ஒரு புரிதல் உள்ள மாதிரி இருக்கு.
To what extend,என்ற ஒரு doubtம் வருது.
So far Esh is dominating her.
To how long?
What next?????
Me so anxiously waiting.......

Indha episode-la avalai patri ninaikiran pa. Avaloda sila gunam pidikalai-na vituduvoma-nu? Enakku avan kitta pidichathey avan thanoda unarvugalai analysis panuradhu than.
about Eshwar dominating....... i answered in another post.
 

Adhirith

Well-Known Member
Indha episode-la avalai patri ninaikiran pa. Avaloda sila gunam pidikalai-na vituduvoma-nu? Enakku avan kitta pidichathey avan thanoda unarvugalai analysis panuradhu than.
about Eshwar dominating....... i answered in another post.

இல்லை உமா. தற்போது அவள் மேல் தான் கொண்டுள்ள அதிதமான ஈடுபாடு குறைந்து போனால்,அவஅளஐ விட்டு விடுவோமா என்று தான்
நினைக்கிறான்.
அவளோட inner qualities பற்றி அவன்நினைக்க வில்லை.
 

Sundaramuma

Well-Known Member
இல்லை உமா. தற்போது அவள் மேல் தான் கொண்டுள்ள அதிதமான ஈடுபாடு குறைந்து போனால்,அவஅளஐ விட்டு விடுவோமா என்று தான்
நினைக்கிறான்.
அவளோட inner qualities பற்றி அவன்நினைக்க வில்லை.

Ada .... Aamam pa. poi parthean.
inner qualities ninaikanumae. :oops::oops::oops::oops::oops:
 

kavitha28

Well-Known Member
hi mallika
fantastic ud..
eashwar's self analysis is very very realistically rendered as per his gethu,thala character...
u completely nail it....
again his drooling into her eyes!!!thats to be naturalluy expected...
his turmoil of his feeling for her is love,as he cudnt feel as he already told 'a' love n now the 'felt' love is a bit confuses him...fantastic display of ur conception of this chr..
i completely loved this ud..
awaiting ur nxt one asap...
 

jass

Well-Known Member
Naama pengal ellam, paiyuradhukku munala padhungum puligal pa.
kayanathukku appuram konja naal purusan sonna padi ellam keetu than nadappom.
adukku appuram thanne irukku:D:D:D:D:D
wait and see...... Heheeeeeee............:D:D:D:D:D:D
:D:D:D:D:D:D:D unga matha comments ellam 10 adi thalli nikka vachiduchi intha comment...
kalyanthuku appuram eppadi naama solrathai hubby kekanum nu oru thesis nadanthathu ennoda kaloori kalathula... ha haaaa.. aana enna nitharsanamna ethuvume practical ah uthavave illai enbathu thaan ha haaaa...
 
Malli mam,

Eshvar villan na hero va nu Nirrya comment, Vizven endur Ninaithayo ( VN )
yoda charaterisation enna? Same as Eshvar, Thannaval Kitta adhe ethirporpoda irukaan, jaishakthi madam ezuthiya Kanitha mana theebangalaai novella hero sivanadhan solluvapula,
காதலில் மேதமைக்கு இடம் இல்லை.... பேதமைதான் வேண்டும்.
Appadi than Eshvar. Avan Varshu ya love Panduraan , nana ippdi adugagha than Varshiya kalyanam pannikitenna nu thadumarran lik as Karthik (VN) antha thadumatrame kadhal thaan, avanuku puriyala, Karthik ku thellivu vantha madiri Eshvarukkum thelivu Varum Enna seiya venddum endru theriya Varum , wait pannuvom.
Eshvar can't resist himself while Varshu is in his hand.....,
Maybe of Varshu situation like as Malli mam told in this episode nana Thana therithukanum, in that point la Eshvar delivered a dialogue to Varshu is very awesome, claps alliteengha Malli hats off u. Varshu Voda intha thanimai Nerya idathula mention pannirukeengha Malli Ellam eppa na Eshvar ta Mattum
Thaan , Varshu een Adha Eshvar ta mattum sollanum because she feels he is sole mate of her, he knows about her in and out. But idea ellam innum Varshu innum analyse Pannala, because she is just 19 yrs old, pulls innum valarnum pa, Adha Eshvar ADha parthupaan. Innum puriyala theriyala nu Varshu Yarrta sollura Eshvar ta thaana, Kadhal la idhu ellam sakazam pa Namma kuzanthai Thanatha Nammaloda Innai kitta thaana Vellipadum. Appuram enna duh ellam encode suya allasal thaan, I don't know it's correct or wrong, Malli mam thaan sollanum.
Malli mam episode starting and ending those 2 lines are really super , unnmaiyum kuda thaan, it's really fantabulas mam, ( VN) mathiri SJM also a milekal mam.

Regards,
Uma Suresh
 

jass

Well-Known Member
அவனுக்குள் ஒரு தெளிவு இல்லை அது தான் ஈஸ்வர் கதாபாத்திரம் மேல் ஒரு பிடித்தம் வரவில்லை. நானும் ரவுடி தான் சொல்லிக்கொள்கிறேன், அவ்வளவே ...
நீல நயங்களில் முத்து எடுப்பதற்காக அவன் மூழ்கும்போது நமக்கு தான் மூச்சு திணறுகிறது, அய்ய எப்ப பாரு இவனோட இதே ரோதனை னு தோணுது.. கண்களால் கவரப்படுகிறான், ஒரு அளவிற்கு இருந்தால் ஓகே..................... அவளின் குணம் அவனிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.,.. அவன் அவளின் மனதை அறிய முயற்சிக்க மாட்டேங்கிறான்..... தன் தவறை திருத்த நினைக்கிறன், அப்படி தவறை உணர்ந்தவன் மேல் ஒரு அபிப்பிராயமே வரவில்லை..

ஐஸிடம் காதல் சொன்னான் அவளிடம் காதல் மட்டுமே சொன்னான் அவளிடம் எப்போதும் ஒரு இடைவெளி வைத்துக்கொண்டான், அவளை வார்த்தைகளால் வாட்டினான், மொத்தத்தில் மதிக்கவில்லை...
வர்ஷினியிடம் கூட அப்படியே முதலில், பின்னர் அந்த நீல கண்கள் செய்த மாயம் அவளிடம் எல்லாம் தலைகீழாகப் போக வைத்தது....

மல்லி கதையின் கதாநாயகர்களில் அதிகம் ஆராய்ச்சி, அலசல், விமர்சிக்கப்படுவது ஈஸ்வர் பற்றி தான் நினைக்கிறன் :) என்ன மல்லி சரியா!!!.. ஒரு வகையில் இதுவும் ஒரு வெற்றியே மல்லி உங்கள் எழுத்துக்களுக்கு, ஒரே மாதிரி ஸ்டிரோ டைப்பாக இல்லாமல், நாயகனின் இன்னொமொரு பரிமாணம்..... ஆனாலும் நான் ஈஸ்வருக்கு சப்போர்ட் செய்ய மாட்டேன் :)

எல்லாம் சரி தான் மல்லி, ஆனாலும் எனக்கொரு ஆசை, வர்ஷினி வூடு கட்டி சுத்தி சுத்தி சுத்தவிடனும் ஈஸ்வரை ஹா ஹா...
 

jass

Well-Known Member
:):rolleyes:

மற்றவர்களிடம் தன்னை மிக கர்வம்,திமிர் பிடித்தவனாக வெளிப்படுத்துபவன்,
Over smart ஆகவும், ரொம்ப நல்லவனாகவும் வர்ஷினியிடம் ஒரு முகம் காண்பிக்கிறான்.
அந்த image ஐ அவள் மனதில் தக்க வைக்க மிகவும் முயற்சிக்கிறான்.
I'm having a doubt whether he is taking advantage of Varsh's lack of experience and trying to mould her to his likings .
To change her to depend on him entirely.
இந்த குணநலன்கள் வேறுபாடு, அவனை ஒரு ஹீரோவாக நினைக்க என்னால் முடியவில்லை. Definitely he is no villain.

Varsh... அவளுடைய முக்கியத்துவத்தையும் அளுமையையும் மல்லி எப்ப வெளிக்கொண்டு வருவாங்க?
அப்படி ஒரு situation வந்தால் தான் அவளால் ஈஷின் true colorஐ வெளிப்படுத்த முடியும்
என நினைக்கிறேன்.
:confused::confused::oops::oops::):)
over smart eppothum engeyo adangipogum, so eshwar kandipaaga varshiniyidam adangi porathukku thaan ithanai aatamume....
varshiniyin pechugal koor ambu, eeti, vaal pola paayum eshwar mela.. waiting thaan...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top