E52 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவமே இந்தக் கூனிக் கிழவி
மாமா சதீஷ்ஷையும் படுக்க
வைச்சுட்டாளா?
பாசமுள்ள அத்தையிடமும் சுதாவின்
உடம்பு பற்றிய உண்மை நிலவரம்
தெரிவிக்கப்படவில்லை
தீபக்கும் மனம் திருந்திட்டான்

சுதா ஆவலோடு எதிர்பார்த்து
கண்ணன் வந்துட்டான்
ஆனால் என்ன பிரயோஜனம்?
இந்த கூனிக் கிழவியின் பொய்
மூட்டையை நம்பி வெளியே போயிட்டான்

ஆனால் இனி தீபக் சுதாவைத் திருமணம் செய்ய மாட்டான்ங்கிறது இந்த கிழவிக்கு தெரியலை
இந்தக் கிழவிக்கெல்லாம் நல்ல
இறப்பே வராது
அந்த தாலி மோதிரம் எல்லாத்தையும்
இந்த கிழட்டு மூதேவியே வைச்சுக்கிட்டு மணியடிக்கட்டும்

சரி எப்போ ஷோபா டியருக்கு மனசு
வந்து சுதாவை அவளுடைய கண்ணனிடம் சேர்த்து வைக்கிறாங்களோ வைக்கட்டும்
எப்படியோ சுதா பிழைத்தாளே
அதே போதும்ப்பா
 
Last edited:

Thamaraipenn

Well-Known Member
Endha variyil aarambithutho adha varigaloda epi mudinchadhu arumai..

Acho:eek:.. minsaram paaya vaichu enna use.. indha paati utta kadaila ippo aala kaanala..

Athai and mama varama irukka idhu thaan karanama... Deepak thirundhiyadhu romba santhosam...

Indha paati chain , mothiram rendaiyum thirupi tharadhae:unsure:.

Ammam.. innum oru jodi enga pa.. aval baby epadi iruku.. avangala pathi onnum sollala.. avanga eppo entry koduppaanga.. karthi eppo varuvaan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top