E5 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
வராது தான் ...... கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம் ..... பிடிக்காத பொருளை ஏன் உபயோக படுத்தனும் ..... உயிரும், உணர்வும் உள்ள பெண்ணை உபயோக படுத்தி தூக்கி எறிந்து இருக்கான்..... இப்போ நல்லவன் மாதிரி பேசினா, அட்வைஸ் பண்ணினா சரியாய்டுமா.....
அவங்க இருவரும் சேர்ந்த தருணம் பற்றி மல்லி சிஸ் விளக்கினதுக்கு பிறகு...தான் அதைபற்றி கருத்து சொல்லமுடியும் சிஸ்.
 
Last edited:

sindu

Well-Known Member
மிக, மிக, அருமையான பதிவு, very nice ud, மல்லி டியர்
துரைக்கண்ணனின் நிலையை வெகு அழகாக சொல்லியிருக்கிறீர்கள், மல்லி செல்லம்
அம்மாவிடம் பாசம் கொள்ளும் கண்ணனுக்கு ஏன் மனைவி சுந்தரியைப் பிடிக்கலை, மல்லி டியர்?
சரி அதுதான் போகட்டும், சுந்தரியை விவாகரத்து
செய்துவிட்ட இவனுக்கு ஏன் வேறு பெண்களைப்
பிடிக்கலை, மல்லி செல்லம்?
மண்ணின் மரபா?
ஹா, ஹா, நல்ல தமாஷ்
அந்த மரபுதான் கல்யாணம் செய்து ஐந்தே நாளில் மனைவியைத் துரத்த சொல்லியதா, மல்லி டியர்?
அப்பாவுக்கு மட்டும் தான் உபதேசமா?
இவனுக்கு இல்லையா, மல்லி செல்லம்?
இந்த கண்ணன் டியருக்கு யார் உபதேசம்
செய்வார்கள், மல்லி டியர்?
அடிப்பாவி, துரை டியரே சொன்னமாதிரி ஆண்
பிள்ளை இவனுக்கே இருட்டில் பார்க்கும்பொழுது
திகிலா இருக்காம்,
நம்ம சுந்தரி, எப்படி வந்து தைரியமா கிணற்றில் குதித்து காப்பாற்றி இருக்காளே!
அந்த நன்றி விசுவாசம், கொஞ்சம் கூட இல்லையே, இந்த விமலாவுக்கு
சாரி, என்னருமைத் தோழிகளே
இவளைப் போன்றவர்களுக்கெல்லாம் என்னால் டியர் and செல்லம் போட முடியாது
'' அந்தப் பொண்ணு ''= ன்னு தான் சொல்லுவாளா, மல்லி டியர்?
ஏன் அவளுக்கு பெயர் இல்லையா? அல்லது
உன்னோட முன்னாள் மனைவி-ன்னு தான் சொல்லுறது!
இதிலே, இந்த துரையான, துரைக்கண்ணன் டியரைப்
பார்க்க அவள் வந்தாளா?
நினைப்பு தான் இந்த விமலாவுக்கு,
சாரதாவை கல்யாணம் செய்துப் போற இடத்தில
இவளைப் போலே மாமியார் இருந்தால், இவள் மகளின் நிலை என்ன, மல்லி செல்லம்?
அட, அது எப்போவோ நடக்கப் போகுது, அப்போப் பார்த்துக்கலாம்
இவள் இந்த விமலா நம்ம சுந்தரியை தன்னைப்போல் ஒரு பெண்ணாகக் கூட நினைக்கலையே, மல்லி டியர்
இந்த துரையே நம்ம சுந்தரியை வேண்டாம் ன்னு விட்டுட்டான்,
அவளோட குழந்தைக்கு என்ன பெயர் வைத்தால் இவனுக்கு என்ன, மல்லி செல்லம்?
அம்மா மகன்=ன்ற அவங்களோட உலகத்தில இவன்னுக்கு எப்படி இடம் கிடைக்கும்?
எந்த முகத்தை வைத்துக் கொண்டு மனைவி மகனைப் பார்க்க வருகிறான், மல்லி டியர்?
கிளம்பும் பொழுது ஏன் இருட்டில் வர வேண்டும்?
தைரியமாக அங்கு இருந்த இரண்டு நாட்களில் பகலில் வந்துப் பார்க்க வேண்டியது தானே மல்லி செல்லம்
கோழை கண்ணன்
ஹா, ஹா, மூன்று கிலோமீட்டர் நடந்து நான்கு மணி நேரம் கழித்து பஸ் ஏறினாயா, துரைக்கண்ணன் ராசா?
மகனுக்கு நல்லதாக பெயர் வைத்தது பிடித்ததா?
ஒரு வாசகம்- னாலும் திருவாசகமாக சொன்னாள் நம்ம கனகா டியர், கணவரிடம், மல்லி டியர்
அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும், புத்திமதி சொல்லி என்னப் பிரயோஜனம், துரை செல்லம்?
உன்னோடப் புத்தி எங்கே புல் மேயப் போனதா,
துரை டியர்?
ஹ்ம்ம்………………….. இருட்டை வெறித்து, பிரயோஜனமில்லை, கண்ணன் டியர்
waiting for your next lovely ud, eagerly, மல்லி செல்லம்
ரொம்ப அழகா சொல்லிடீங்க....
இனிமேல் சுந்தரியுடன் வாழ்வு என்று வந்தால் விமலா விட மாட்டார் போல இருக்கு....
atleast துரை தான் செய்த தவறை உணர்ந்துகொண்டான்...
ஆனால் விமலா இன்னும் தான் செய்த தவறை உணரவில்லை...
தானாக தெரியவில்லை
கணவன் சொல்லியும் உணரவில்லை..
இவங்க பொண்ணுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் தான் உணருவர்களோ....
சில விஷயம் சொல்லி தெரிவதில்லை ...
தானாக தெரியவேண்டும்...
ஆனால் விமலா சுத்த waste

தன் உயிரை காப்பாற்றிய பெண்ணிற்கு நன்றி சொல்லவில்லை
போய் நன்றி சொல்லு என்று மகனிடம் சொல்லவில்லை
மாறாக அவள் கிணறு என்று தெரியாமல் / உணராமல் குதித்து விட்டாராம்
அதை வேறு அவ கிட்ட சொல்லனுமாம்
இந்த லட்சனத்திலும் gethuக்கு குறைச்சல் இல்லை
 

fathima.ar

Well-Known Member
மிக, மிக, அருமையான பதிவு, very nice ud, மல்லி டியர்
துரைக்கண்ணனின் நிலையை வெகு அழகாக சொல்லியிருக்கிறீர்கள், மல்லி செல்லம்
அம்மாவிடம் பாசம் கொள்ளும் கண்ணனுக்கு ஏன் மனைவி சுந்தரியைப் பிடிக்கலை, மல்லி டியர்?
சரி அதுதான் போகட்டும், சுந்தரியை விவாகரத்து செய்து விட்ட இவனுக்கு ஏன் வேறு பெண்களைப் பிடிக்கலை, மல்லி செல்லம்?
மண்ணின் மரபா?
ஹா, ஹா, நல்ல தமாஷ்
அந்த மரபுதான் கல்யாணம் செய்து ஐந்தே நாளில் மனைவியைத் துரத்த சொல்லியதா, மல்லி டியர்?
அப்பாவுக்கு மட்டும் தான் உபதேசமா?
இவனுக்கு இல்லையா, மல்லி செல்லம்?
இந்த கண்ணன் டியருக்கு யார் உபதேசம் செய்வார்கள், மல்லி டியர்?
அடிப்பாவி, துரை டியரே சொன்னமாதிரி ஆண் பிள்ளை இவனுக்கே இருட்டில் பார்க்கும்பொழுது திகிலா இருக்காம்,
நம்ம சுந்தரி, எப்படி வந்து தைரியமா கிணற்றில் குதித்து காப்பாற்றி இருக்காளே!
அந்த நன்றி விசுவாசம், கொஞ்சம் கூட இல்லையே, இந்த விமலாவுக்கு
சாரி, என்னருமைத் தோழிகளே
இவளைப் போன்றவர்களுக்கெல்லாம் என்னால் டியர் and செல்லம் போட முடியாது
'' அந்தப் பொண்ணு ''= ன்னு தான் சொல்லுவாளா, மல்லி டியர்?
ஏன் அவளுக்கு பெயர் இல்லையா? அல்லது
உன்னோட முன்னாள் மனைவி-ன்னு தான் சொல்லுறது!
இதிலே, இந்த துரையான, துரைக்கண்ணன் டியரைப் பார்க்க அவள் வந்தாளா?
நினைப்பு தான் இந்த விமலாவுக்கு, சாரதாவை கல்யாணம்
செய்துப் போற இடத்தில
இவளைப் போலே மாமியார் இருந்தால், இவள் மகளின் நிலை
என்ன, மல்லி செல்லம்?
அட, அது எப்போவோ நடக்கப் போகுது, அப்போப் பார்த்துக்கலாம்
இவள் இந்த விமலா நம்ம சுந்தரியை தன்னைப்போல் ஒரு
பெண்ணாகக் கூட நினைக்கலையே, மல்லி டியர்
இந்த துரையே நம்ம சுந்தரியை வேண்டாம்=ன்னு
விட்டுட்டான்,
அவளோட குழந்தைக்கு என்ன பெயர் வைத்தால் இவனுக்கு
என்ன, மல்லி செல்லம்?
அம்மா மகன்=ன்ற அவங்களோட உலகத்தில இவன்னுக்கு
எப்படி இடம் கிடைக்கும்?
எந்த முகத்தை வைத்துக் கொண்டு மனைவி மகனைப் பார்க்க
வருகிறான், மல்லி டியர்?
கிளம்பும் பொழுது ஏன் இருட்டில் வர வேண்டும்?
தைரியமாக அங்கு இருந்த இரண்டு நாட்களில் பகலில் வந்துப்
பார்க்க வேண்டியது தானே மல்லி செல்லம்
கோழை கண்ணன்
ஹா, ஹா, மூன்று கிலோமீட்டர் நடந்து நான்கு மணி நேரம்
கழித்து பஸ் ஏறினாயா, துரைக்கண்ணன் ராசா?
மகனுக்கு நல்லதாக பெயர் வைத்தது பிடித்ததா?
ஒரு வாசகம்- னாலும் திருவாசகமாக சொன்னாள்,
நம்ம கனகா டியர், கணவரிடம், மல்லி டியர்
அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும், புத்திமதி சொல்லி என்னப்
பிரயோஜனம், துரை செல்லம்?
உன்னோடப் புத்தி எங்கே புல் மேயப் போனதா,
துரை டியர்?
ஹ்ம்ம்………………….. இருட்டை வெறித்து, பிரயோஜனமில்லை,
கண்ணன் டியர்
waiting for your next lovely ud, eagerly, மல்லி செல்லம்

Banuma palaya peru vacha neraya peroda feelings athu..
Thalaivarukku avan perum
Pudikkala wife perum pudikkala..
 

sindu

Well-Known Member
நாலு நாள் வாழ்ந்தவனை இவ்வளவு விமர்சிக்கறீங்க.... ஆண் என்றால் பொல்லாதவன் போல.... இன்னும் திருமணத்திற்கு பிறகு என்ன நடந்தது தெரியாதபோதே:D
கண்ணனுடைய தந்தை எத்தனை வருடம் தெரியலை ஆனால்...மனைவி தற்கொலை பண்ணிக்க போனாங்க....வாழ விரும்பலை சொன்னாங்க.... அவங்களை பற்றி யாராவது சொல்லுங்க....
திருமணம் முடிந்தவுடன் பாசம் வருவது எல்லாருக்கும் வாய்க்காது....வாழ்ந்து....உணர்ந்து...இருவருக்கும் பிணைப்பு வரனும்....அப்படி இல்லாத போது...
இப்படிதான் இருக்கும்.....
முழுகதை படித்து முடித்த மாதிரியே விமர்சனங்கள் இருக்கு....:)
அவர் இவ்வளோ நாள் நல்லா ராணி மாதிரி வைத்து கிட்டார்
அது போல் தன் மகனும் அவன் மனைவியை வைத்து கொள் என்று சொல்லா விட்டாலும்... மகனிடம் தூபம் போடாமல் இருந்து இருக்கலாம்
இத்தனை ஆண்டு வாழ்ந்த கணவன் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து இருக்கலாம்
 

Hema27

Well-Known Member
பிள்ளையின் பெயரே தெரியலைனு வருந்துவதை விட... நல்ல வேலை புதுமையான பெயர் வச்சிட்டா என்று பெருமை.
திமிரா தெரிந்தாலும் அப்பாக்கு சொல்ல வேண்டிய அறிவுரை தான்.
இந்த திமிர் திருமணத்திற்கு முன்பு இருந்திருந்தால் தடுத்திருப்பானோ!


சுந்தரி, ஏன் கிணற்றில் விழுந்ததை சொன்னாள்... மாட்டி விடுவதா இல்லை எச்சரிக்கையா!!?
 

Manimegalai

Well-Known Member
அவர் இவ்வளோ நாள் நல்லா ராணி மாதிரி வைத்து கிட்டார்
அது போல் தன் மகனும் அவன் மனைவியை வைத்து கொள் என்று சொல்லா விட்டாலும்... மகனிடம் தூபம் போடாமல் இருந்து இருக்கலாம்
இத்தனை ஆண்டு வாழ்ந்த கணவன் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து இருக்கலாம்
நான் நினைக்கலை ராணி மாதிரி வைத்து இருந்தார் என்று....அவர் பணம் ஒன்றைதான் அளவுகோலா வைத்து இருக்கார்....
சொல்லிகாட்டிட்டே இருந்தா எவ்வளவு வசதி இருந்தாலும் அது மகிழ்வா இருக்காது...
தன் கணவரால கூட... அவங்க வசதியான சுந்தரி மகனுக்கு வேண்டாம் நினைத்து இருக்கலாம்.
 

malar02

Well-Known Member
Hi friendssss,

Herecomes the 5 th episode of nee enbathu yathenil

EPISODE 5

Sorry friends, like podalai yaarukkum pathil kodukkalai
Niraiya velai college la veetla
Ithukku naduvula naan theeyaa velai seiyyaraen kathai mudikka
So only
Please dont mistake
Mudikkanum perfect aa nnu antha tesion vera

Hope to be atleast good
Happy reading friends.
hi friend MM
அருமையாக வந்து இருக்கு இந்த epi
உங்கள் அதிகமான உழைப்புக்கு நடுவிலும் உங்கள் மன வருத்தத்தை தெரிவித்தது சிறப்பு உங்கள் வெற்றியில் நாங்களும் பங்கு கொள்கிறோம் கொள்ளப்போகிறோம் விடாமுயற்சி விஸ்வருப வெற்றியை கொண்டு வரும் தரும்
 

Ansadoss

Well-Known Member
Hi mam

கண்ணனை நினைத்தால் கோபம் கோபமாய் வருகின்றது,தன்தந்தையிடம் தான் அந்தப்பொண்ணு என்று சொல்லலாம் ஆனால் தாயார் தன்னிடம் அந்தப்பொண்ணு என்று சொன்னால் கோபம் கொள்வாராம்,ஏன் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ சகமனுசிதானே பெயர் சொல்லி சொல்லலாமல்லவா,பெயர் தெரியவில்லையென்றால் கூடப்பரவாயில்லை,ஆனால் இதைக்கூட கொஞ்சம் விட்டுவிடலாம் பிள்ளையின் பெயர் தெரியாமல் தன்தந்தையிடம் கேட்கும்போது அப்படியே புல்லரிச்சுப்போய்விட்டது,திருமணம வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்,அம்மாவோ அப்பவோ தங்கள் குழந்தைகளை பிரிந்திருக்கும் பட்சத்தில் தங்கள் குழந்தைகளின் குணநலன்கள் பற்றித்தெரியாமல் இருப்பார்கள் ,பிள்ளையின் பெயர் தெரியாமல் இருந்தது இல்லை,வீட்டினருடன் பேசுவதில்லை அதனால் பெயர் தெரியவில்லை என்று சொன்னால் நம்பமுடியுமா,ஏனெனில் கண்ணன் தன் தங்கையுடன் தொடர்பில்தானே இருந்தார்,என்ன அதனைத்தெரிந்துகொள்ள ஆசை ஆர்வம் அக்கறை இது எதுவுமேயில்லை ,இந்த லட்சணத்தில் வேலிக்குப்பக்கத்தில் நின்று அவர்கள் குரலைக்கேட்பாராம்,அவர்களுக்கு இடையூறு செய்யாமல் விலகிப்போவாராம் அத்தோடு அவர்களின் உலகத்தில் தான் இல்லையென்று வருந்துவாராம்,கல்யாணத்தின் பின் எந்தப்பெண்ணையும் கவனித்தது இல்லை ஆர்வம் வந்ததும் இல்லை ,மஞ்சள் கயிற்றின் மகிமை என்ற நினைப்புவேறு,ஏன்அந்த மஞ்சள் கயிறு மகிமை விவாகரத்து கேட்கும்போது எங்கே போய்விட்டது,எல்லாக் காரணத்தையும் தனக்கு சாதகமாகத்தான் கண்ணன் நினைக்கின்றார், இன்னும் புரிந்துணர்வு வரவில்லைப்போல என்றைக்கு சுந்தரி பக்கம் இருந்து யோசிக்கப்போகின்றார்.

நன்றி
Aravin22
பிறந்த குழந்தை ஆணா? பெண்ணா? என அறியாத அதிமேதாவி அவன். ஊருக்கு வந்த பிறகும் குழந்தையின் பெயர் கூட தெறிந்துகொள்ள முனையவில்லை:oops:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top