banumathi jayaraman
Well-Known Member
பார்த்தீர்களாநான் எழுதி.. நானே அழுதுடேன்.. இத எங்க போய் சொல்ல
உங்களுக்கே கஷ்டமா இருந்திருக்கே
அப்போ எங்களோட நிலைமையை நினைத்துப் பாருங்க, ஷோபா டியர்
பார்த்தீர்களாநான் எழுதி.. நானே அழுதுடேன்.. இத எங்க போய் சொல்ல
நீங்க ஒரு முறை தான் பானுமா படிச்சீங்க.. வேணாம்னா அந்த பார்ட்ட skip panalaam.. என்னால முடியுமா?பார்த்தீர்களா
உங்களுக்கே கஷ்டமா இருந்திருக்கே
அப்போ எங்களோட நிலைமையை நினைத்துப் பாருங்க, ஷோபா டியர்
ஸாரியெல்லாம் வேண்டாம்ப்பாசாரி.. tuesday potirukkalaam... but too late
Ennaஅதுக்குன்னு இப்படியா அநியாயம் பண்ணுவீங்க, ஷோபா டியர்
எனக்கு ரொம்ப அழுகை
அழுகையா வருது
பண்டிகை நாள் அழுதா வீட்டுல
இருக்கறவங்க பெரிய கட்டையை
தூக்கிருவாங்கன்னு ரொம்ப
கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டிருக்கேன்
Sis, பயமுறுத்தி வைக்கிறீங்க..... முடியல. Please....aduththa part padicha.. kattaiya thookkitu vandhuduveenga
thx dear it means a lot to meஸாரியெல்லாம் வேண்டாம்ப்பா
என்ன இந்த கனமான அப்டேட்டை இன்னிக்குப் பதிலா நாளைக்கு கொடுத்திருக்கலாம்
பரவாயில்லை விடுங்க
அப்டேட் போட்டாச்சு படிச்சாச்சு வருத்தப்பட்டாச்சு
அஷோக் கண்ணனையும் சுதாவையும் வேற ஆட்களா நினைக்க முடியலை, ஷோபா டியர்
இது உங்கள் எழுத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
எனக்கு இன்னும் டவுசர் டவுட்டாவே இருக்கு
நிஜமாகவே இதுதான் உங்களுடைய முதல் கதையாப்பா?
ஆமாம்ப்பாநீங்க ஒரு முறை தான் பானுமா படிச்சீங்க.. வேணாம்னா அந்த பார்ட்ட skip panalaam.. என்னால முடியுமா?
எழுதிட்டு.. ஓராயிரம் முறை spell check pananum. நான் ஒன்ன type அடிச்சிருப்பேன்.. அது வேர எதையாது எழுதி வச்சிருக்கும்...
so என் நிலமை தான் பாவம். இப்போ அடுத்த எபி போட்டதும்.. கட்டைய எடுத்துட்டு என்னை தானே அடிக்க வருவீங்க
இந்த எபிட்யோட 2nd link-a கவனம படிங்க தெரியும்.Enna
Sis, பயமுறுத்தி வைக்கிறீங்க..... முடியல. Please....
ஆமாம்ப்பா
உங்களின் நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான்
ஆனாலும் நம்ம வீட்டுப் புள்ளைகளுக்கு இது நடந்த
மாதிரி தோணுதா
அதான் கொஞ்சம் மனதுக்கு
கஷ்டமாயிருக்கு, ஷோபா டியர்
என்னாது?
அடுத்த அப்டேட் கட்டையைத் தூக்கிட்டு வர்ற மாதிரியா?
காதல் ஜோடியில ஒண்ணை நிரந்தரமா பிரிக்கப் போறீங்களா?
இதெல்லாம் ரொம்ப ரொம்ப அநியாயம்ப்பா
வெளிநாட்டுல இருக்கிற தில்லுல
இப்படிலாம் நீங்க பேசக்கூடாது,
ஷோபா டியர்
உங்க ஊரிலேயே கட்டையைத்
தூக்கிட்டு வந்து அடிக்க ஆட்கள்
செட் பண்ணிருவோம்ப்பா
So, ஜாக்கிரதையா பார்த்து கொஞ்சம் பதனமா எழுதுங்க