Hi fnds
pona ud..indha ud.. next ud ellamae orae maadri dhaan irukkum...
after marriage avangala purijukara naeram.. so romba twist ellaam edhir paarkkaadheenga... amadhiyaana epi
good lovera இருக்க ஒருத்தரை ஒருத்தர் முழுசா எல்லாம் புரிஞ்சுக்க வேண்டாம்.
கூட இருக்க கொஞ்சம் நேரத்த அடுத்தவங்களுக்கு பிடிச்சமாதரி இருக்க தெரிஞ்சா போதும்.
ஆனா இதே தகுதி வச்சு குடும்பம் ஆரம்பிச்சா அங்க நிம்மதி இருக்காது...
வந்த காதல் இடம் தெரியாம போய்டும்.
காதலோடைய முடிவு இல்ல திருமணம்... உடல் மட்டுமில்ல மனமும் ஒன்று படணும்.. அதுக்கு புரிதல் வேணும்.
இவங்களுக்கு அந்த புரிதல் இருக்கா.. விட்டு கொடுக்க தயாரா இருக்காங்களா?
பழைய பிரச்சினகள் இவங்கள சேர விடுமா? paakkalaam...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 41-1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 41-2
Thanks for ur wonderful support fnds.. read and come back with ur comments...
Shoba Kumaran