அழகான விளக்கம்.ஆனால் எப்படி அவளுக்கு கொஞ்சம் கூட சந்தேகமே வராமல் போகும்?கண்ணன் எப்படி இங்கே இந்த அளவு பவர் என்று...எல்லோரும் இவளையும் மரியாதையா பேசராங்க எப்படின்னு?அவன் விஷயத்தில் அவள் இன்னொஸ்ண்ட் ஆக இருந்தாலும் மாலினியிடம் அப்படி இல்லாமல் இருந்தால் நல்லது.
she had a big heart ache because of her lover.. she is all sad and heartbroken.
he is trying to get to her and she is giving in.. her state of mind is vulnerable.
she knows she is giving in.. but resting herself.
already she is in a different state.. physically present and mentally absent.
இது வரைக்கும் எல்லாம் சரியா வருதா..
இந்த டைம்ல தான் he calls her and her heart starts racing... he is the one and only one in her mind.. correcta..
she does notice everything happening around her.. just that she havent had enough time or mind to look around.
so konjam relax aagum bodhu, she should be able to see whats happening around her...
avan kitta ava kaetiruppaa .. if he had given her enough time.
suddenly he says, he is leaving her for more than a month.. poor thing.. she has lot to take in.
logic sariyaa varudhaa?
When her team head calls her madam:-
இன்னும் அவளுக்குச் சலாம் ஒன்று தான் வைக்கவில்லை அவர்.
ஏன் என்று தெரியவில்லை. ஆனால் கொசுத் தொல்லை நீங்கியது அவளுக்கு பிடித்திருந்தது.
‘மேடமா…?’ “இதோ கிளம்பிட்டேன்..” என்றவளுக்கு
அவரிடமே கேட்க வேண்டும் போல் இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் சென்றாள்.
Last 3 para:
அவனையே தன்னை மறந்து பார்த்து நின்றவள்..
அவனிடமே கேட்டிருக்கலாம் எப்படி அவள் அலுவலக கான்ஃபரன்ஸ் ஹாளில் அவன் என்று! அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்று!
கேட்டிருப்பாள்.. அவன், அவள் எதிரில் நின்று அவளை விழுங்காமல் இருந்திருந்தால். அவள் அவனை விழுங்க முற்படாமல் இருந்திருந்தால்.
....