E3 Siru Pookalin Thee(yae)vae

Advertisement

S

semao

Guest
வில்லங்கம் உங்க கிட்ட தான்

விலகலா
விலக்கலா
ஒழுங்கா அடுத்த்துல சொல்லுங்க

வில்லங்கம் பண்ண நாங்க ரெடி ஆகிடுவோம்
 
S

semao

Guest
'விலக்கல்', அவனிடமிருந்துதான்னு அவனே..... ஃபீல் பண்றானே...சவீ

உற்ற எதிரியான நண்பனவன்........யாரவன்?

இவர்களின் பிரிவுக்கு காரணமானவனா....அவன்
அஅப்படியும் இருக்குமோ

அவன் யாரோ அவன் யாரோ
நமக்கு தெரியலையே

எதிரியான நண்பன்
அப்ப பிரிவுலருந்து சேர காரணமாவனா
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
'விலக்கல்', அவனிடமிருந்துதான்னு அவனே..... ஃபீல் பண்றானே...சவீ

உற்ற எதிரியான நண்பனவன்........யாரவன்?

இவர்களின் பிரிவுக்கு காரணமானவனா....அவன்

நண்பனவன் விரைவில் விரைந்து வருவான்...

விலகலுக்கும் விலக்கலுக்கும் வித்தியாசம் யோசிடா!! அர்த்தம் புரியும்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வில்லங்கம் உங்க கிட்ட தான்

விலகலா
விலக்கலா
ஒழுங்கா அடுத்த்துல சொல்லுங்க

வில்லங்கம் பண்ண நாங்க ரெடி ஆகிடுவோம்

அடுத்த பதிவுலவே மொத்த கதையும் கேட்டா எப்படி??

இப்போதைக்கு அந்த கேள்வியை உங்ககிட்ட வைக்குறேன், யோசிச்சுட்டே இருங்க... பதிலை கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன் டியர்...

வில்லங்கம் எல்லாம் பண்ணக் கூடாது, அப்புறம் நான் ரொம்ப யோசிச்சு வில்லங்கம் செய்ய ஆரம்பிச்சுடுவேன்...
 
S

semao

Guest
நண்பனவன் விரைவில் விரைந்து வருவான்...

விலகலுக்கும் விலக்கலுக்கும் வித்தியாசம் யோசிடா!! அர்த்தம் புரியும்...
நான் சொல்லவா அந்த வித்தியாசத்தை
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அஅப்படியும் இருக்குமோ

அவன் யாரோ அவன் யாரோ
நமக்கு தெரியலையே

எதிரியான நண்பன்
அப்ப பிரிவுலருந்து சேர காரணமாவனா

யாரோ அவன் யாரோ அவன்...
நண்பன் அவன் நண்பன் அவன்...

##எதிரியான நண்பன்
அப்ப பிரிவுலருந்து சேர காரணமாவனா## - இதெல்லாம் சரியே இல்லை சொல்லிட்டேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top